ETV Bharat / state

எப்.ஐ.ஆர் பதிவு செய்வது தொடர்பாக போலீசாருக்குப் பயிற்சி!

வேலூர்: பிழையில்லாமல் எப்.ஐ.ஆர் பதிவு செய்வது எப்படி? வேலூர் மாவட்ட காவல்துறையினருக்கு சிறப்புப் பயிற்சி. திறன் ஆய்வுப் பயிற்சி முகாமில் வேலூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்த ஆய்வாளர்கள்.

fir-training-class
author img

By

Published : Oct 5, 2019, 10:10 AM IST

வேலூர் மாவட்டம் காட்பாடி தனியார் பள்ளியில் காவல்துறையினருக்கான முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யும் போது குற்றவாளிகள் தப்பி விடாமல் இருக்க விசாரணையை மேம்படுத்திக் கொள்ள திறனாய்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.gயிற்சியினை வேலூர் மாவட்ட கண்கணிப்பாளர் ப்ரவேஷ் குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

ஓய்வுபெற்ற முதன்மை மாவட்ட நீதிபதி சின்னப்பன் கலந்துகொண்டு காவல்துறையினருக்கு FIR எனப்படும் முதல் தகவல் அறிக்கையினை பதிவு செய்யும் போது தவறு செய்யும் குற்றவாளிகள் தப்பி விடாமல் இருக்கவும் காவல்துறையினர் செய்யும் பிழைகளை திருத்திக் கொள்ளவும் விசாரணையை மேம்படுத்திக் கொள்ளவும் ஆலோசனைகளை வழங்கினார்.

FIR பதிவு செய்வது தொடர்பாக போலீசாருக்கு பயிற்சி

திறன் ஆய்வு பயிற்சி முகாமில் வேலூர் மாவட்டம் முழுவதிலுமிருந்து ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள், துணை கண்காணிப்பாளர், மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் , நீதிமன்ற காவலர்கள், என 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பங்கேற்றனர்.

இதையும் படிக்க : வீடு வாடகைக்கு பார்ப்பதுபோல் வந்து கைவரிசை - பெண்ணிடம் செல்ஃபோன் திருட்டு!

Intro:வேலூர் மாவட்டம்

பிழையில்லாமல் எப்.ஐ.ஆர் பதிவு செய்வது எப்படி? வேலூர் மாவட்ட காவல்துறையினருக்கு சிறப்பு பயிற்சிBody:வேலூர் மாவட்டம் காட்பாடி தனியார் பள்ளியில் காவல்துறையினருக்கான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் போது குற்றவாளிகள் தப்பி விடாமல் இருக்க விசாரணையை மேம்படுத்திக் கொள்ள திறனாய்வு பயிற்சி முகாம் இன்று நடந்த்து. ஓய்வுபெற்ற முதன்மை மாவட்ட நீதிபதி சின்னப்பான் கலந்துகொண்டு காவல்துறையினருக்கு எப்.ஐ.ஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கையினை பதிவு செய்யும் போது தவறு செய்யும் குற்றவாளிகள் தப்பி விடாமல் இருக்கவும்  காவல்துறையினர் செய்யும் பிழைகளை திருத்திக் கொள்ளவும் குற்றவாளிகள் தப்பி விடாமல் விசாரணையை மேம்படுத்திக் கொள்ளவும் ஆலோசனைகளை வழங்கினார். மேலும் முகாமில் வேலூர் மாவட்ட காண்கணிப்பாளர் ப்ரவேஷ் குமார் தலைமை தங்கினார்.

திறன் ஆய்வு பயிற்சி முகாமில் வேலூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்த ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள், துணை கண்காணிப்பாளர், மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் , நீதிமன்ற  காவலர்கள், என 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பங்கேற்றனர். இந்த பயிற்சி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.