ETV Bharat / state

திருப்பத்தூரில் பாலியல் தொழில் செய்த அதிமுக பெண் பிரமுகர் கைது - ADMK sex worker arrested

திருப்பத்தூர்: வெளிமாநில பெண்களை அடைத்துவைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அதிமுக பெண் பிரமுகரை காவலர்கள் கைது செய்தனர்.

அதிமுக பெண் கைது
ADMK member arrested for sex work
author img

By

Published : Feb 1, 2020, 9:09 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த உமராபாத் பகுதியை சேர்ந்தவர் பிரேமா (வயது 50). இவர் தற்போது கைலாசகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராகவும் அதிமுக மாவட்ட பிரதிநிதியாகவும் உள்ளார்.

இவர் வெளிமாநிலத்திலிருந்து பெண்களை அழைத்துவந்து சில மாதங்களாக ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது.

பாலியல் தொழில் செய்து வந்த அதிமுக பெண் கைது

இதையடுத்து காவலர்கள் பிரேமா, பூஜா ஆகியோரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மகனின் காதலியைக் கடத்தி தாலிகட்டி பாலியல் வன்புணர்வு செய்தவருக்குச் சிறை!

Intro:Body:ஆம்பூர் அருகே கைலாசகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பெண் தலைவர் மற்றும் விபச்சாரத்தில் ஈடுப்பட்ட பெண் கைது...

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் பகுதியை சேர்ந்தவர் பிரேமா வயது (50)...

இவர் தற்போது கைலாசகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராக மற்றும் அதிமுக மாவட்ட பிரதிநிதியாகவும் உள்ளார்....

இந்நிலையில் இவர் வெளிமாநிலத்தில் இருந்து பெண்களை அழைத்துவந்து சில மாதங்களாக ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பெண்களை பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளார்...

இந்நிலையில் சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரேமா மற்றும் பாலியல் தொழிலில் ஈடுப்பட்ட பூஜா ஆகிய இருவரை கைது செய்த ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் IPT வழக்கு பதிவு செய்து....

ஆம்பூர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்....Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.