ETV Bharat / state

"சாம்பாருக்கு முக்கியம் ஆனியன்; பிரண்ட்ஸிப்புக்கு முக்கியம் ரீ-யூனியன்": நடிகர் சின்னி ஜெயந்த்! - மஜ்ஹருல்  உலூம் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

வேலூர்: சாம்பாருக்கு முக்கியம் ஆனியன், பிரண்ட்ஸிப்புக்கு முக்கியம் ரீயூனியன் என ஆம்பூர் மஜ்ஹருல்  உலூம் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டத்தில் நடிகர் சின்னி ஜெயந்த் பேசியுள்ளார்.

Actor Chinni Jayanth
Actor Chinni Jayanth
author img

By

Published : Dec 15, 2019, 7:34 AM IST

வேலூர் மாவட்டம், ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் 1991 -1994ஆம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நடிகர் சின்னி ஜெயந்த் பேசினார். அதில் , " செல்போன் இல்லாத காலத்தில் நாம் நண்பர்களுடன் முகம் பார்த்துப் பேசினோம். அதனால் தான் ரீ - யூனியன் என்ற ஒன்று உருவாகியுள்ளது.

இக்காலத்தில் முகநூல், செல்போன், வாட்ஸ்அப் என நம்முடைய உறவு துண்டிக்கப்பட்டுள்ளது. ஒழுக்கமாகவும், உண்மையாகவும் இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும். சமுதாய முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வுக்கு நாம் அனைவரும் பாடுபட வேண்டும்" என்றார். மேலும் அவர் "சாம்பாருக்கு முக்கியம் ஆனியன், பிரண்ட்ஸிப்புக்கு முக்கியம் ரீ - யூனியன்" என பஞ்ச் வசனம் பேசி உரையை முடித்தார்.

முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டத்தில் நடிகர் சின்னி ஜெயந்த்

இதையும் படிங்க: முள் கிரீடத்தைத் தாங்கி நின்றவள்- 'குயின்' புகைப்படத் தொகுப்பு!

Intro:செல்லிடப்பேசி இல்லாத காலத்தில் முகத்தோடு முகம் பார்த்து பழகியவர்கள் நாம் என நடிகர் சின்னி ஜெயந்த் ஆம்பூரில்  கூறினார்.Body:

ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் 1991-1994 ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியது,  செல்லிடப்பேசிகள் இல்லாத காலத்தில் நாம் நண்பர்களுடன் ஒருவரோடு ஒருவர் முகம் பார்த்து பேசினோம். மனதோடு ஒன்றாக இணைந்தவர்கள்.   ஆனால் தற்போது முகநூல், செல்லிடப்பேசி என நம்முடைய உறவு துண்டிக்கப்பட்டுள்ளது.  ஒழுக்கமாக இருந்தால் உடம்பு நன்றாக இருக்கும்.  உண்மையாக இருந்தால் வழ்க்கையே நன்றாக இருக்கும்.  சமுதாய முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வுக்காக நாம் பாடுபட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

பிளாஸ்டிக் என்பது உபயோகிக்க கூடாது என்பது மருத்துவர்கள் கருத்து மருத்துவர்கள் கருத்து என்பது இல்லாமல் இயற்கை கெடுப்பது பிளாஸ்டிக் அப்படியாப்பட்ட பிளாஸ்டிக்கை அறவே ஒழிக்க வேண்டும் சென்னைக்கு வந்த பிரதமர் எடுத்தது நீங்க பார்த்து இருப்பீங்க அப்படியாப்பட்ட பிரதமர் மந்திரியே செய்றப்போ நாம பிரஜைகள் நாமே அதை செய்யக்கூடாது என்றும் இந்தக் கல்லூரியின் 25ஆவது பழைய மாணவர்கள் சந்திப்பில் கலந்து கொண்டதில் நான் பெருமைப்படுகிறேன் என்றும் கூறினார் மேலும் பிளாஸ்டிக் என்பது தொழிற்சாலைகளுக்கு பயன்படுமே தவிர உணவு சம்பந்தப்பட்ட தட்டு ,குடிநீர் உட்கொள்ளும் ஒவ்வொரு பொருளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு இருக்க கூடாது என்று கூறினார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.