திருச்சியில் நடந்த முதல் மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர், எஸ். இனிகோ இருதயராஜ் ஒன்பதாயிரத்து 779 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
அதிமுக சார்பாகப் போட்டியிட்ட வேட்பாளர் வெல்லமண்டி என். நடராஜன் சுமார் ஐந்தாயிரம் வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார்.
அதேபோல், திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிட்ட கே.என். நேரு, அதிமுக வேட்பாளர் வி. பத்மநாதனைவிட சுமார் 7 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
இதையும் படிங்க: 'செல்வாக்கை நிரூபித்த செங்கோட்டையன்' - கோபியில் தொடர் முன்னிலை