ETV Bharat / state

திருச்சி மக்களே உஷார்.. தண்ணீர், மின்சாரம் "கட்" செய்யப்படும் நாட்கள்...

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 7:07 PM IST

திருச்சியில் நீர் தேக்க தொட்டி மற்றும் சேகரிப்பு நிலையங்களில், மின் வாரியத்தால் பராமரிப்பு பணிகள் வரும் 26 தேதி நடைபெற உள்ளதால், அக்.26 மற்றும் 27 ஆம் தேதி அன்று குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அக்டோபர் 26ம் தேதி மாநகராட்சி முழுவதும் மின்சார சேவை துண்டிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணிகளுக்காக 2 நாட்களுக்கு மின் மற்றும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

திருச்சி: ஸ்ரீரங்கம், மேலூர் ஆண்டவர் ஆசிரமம் போன்ற திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள நீர் சேகரிப்பு கிணறு எண் 1, 2, 3-ல் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் 110/11K V துணை மின் நிலையத்தில், நாளை மறுநாள் (அக்.26) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் வாரியத்தால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் மின் விநியோகம் அன்று ஒருநாள் முழுவதும் நிறுத்தப்படுவதாக திருச்சி மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மண்டலம் 1 மேலூர், தேவி ஸ்கூல், பாலாஜி அவென்யூ, பெரியார் நகர், TV கோவில், அம்மாமண்டபம், ABIEA நகர், மண்டலம்-2, தேவதானம் மண்டலம்-2 விறகுப்பேட்டை புதியது, சங்கிலியாண்டபுரம் புதியது, சங்கிலியாண்டபுரம் பழையது, கல்லுக்குழி புதியது, கல்லுக்குழி பழையது சுந்தராஜ நகர் புதியது, சுந்தராஜபுரம் பழையது, காஜாமலை புதியது,

மண்டலம்-3 அரியமங்கலம் கிராமம், அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, ஜெகநாதபுரம் புதியது, ஜெகநாதபுரம் பழையது மலையப்ப நகர் பழையது, ரயில்நகர் புதியது, ரயில்நகர் பழையது, மகாலெட்சுமி நகர், முன்னாள் இராணுவத்தினர் காலணி புதியது, முன்னாள் இராணுவத்தினர் காலணி பழையது, MK.கோட்டை செக்ஸன் ஆபிஸ், M K. கோட்டை நாகம்மை வீதி, M.K.கோட்டை நூலகம், பொன்னேரிபுரம் புதியது, பொன்னேரிபுரம் பழையது, பொன்மலைப் பட்டி, ஐஸ்வர்யாநகர்,

மண்டலம்-4 ஜே.கே. நகர், செம்பட்டு, காமராஜ் நகர், LIC காலனி புதியது, LIC காலனி பழையது, கே. சாத்தனூர், விஸ்வநாதபுரம், சுப்பிரமணிய நகர், தென்றல்நகர் புதியது, தென்றல் நகர் பழையது, தென்றல் நகர் EB காலணி, வி.என். நகர் புதியது, வி.என். நகர் பழையது, சத்தியவாணி முத்து கே.கே நகர், சுப்பிரமணிய நகர் புதியது, சுப்பிரமணிய நகர் பழையது, ஆனந்த நகர், கே.சாத்தனூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், கவிபாரதி நகர், எடமலைப்பட்டிபுதூர் புதியது, காஜாமலை பழையது, கிராப்பட்டிபுதியது, கிராப்பட்டி பழையது, அன்புநகர் பழையது, அன்புநகர் புதியது,ரெங்காநகர்,

மண்டலம்-5 மங்கலம் நகர், சிவாநகர், உறையூர் புதியது, உறையூர் பழையது, பாத்திமா நகர், ரெயின்போ நகர், செல்வாநகர், ஆனந்தம் நகர், பாரதிநகர் மற்றும் புத்தூர் பழையது ஆகிய உயர் நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு அக்.26 மற்றும் 27 ஆம் தேதிகளில் குடிநீர் விநியோகம் நடைபெறாது" என தெரிவித்துள்ளனர். அதனால் வெள்ளிக்கிழமை (அக்.28) அன்றுதான் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும் திருச்சி மாநகராட்சி செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளது. எனவே பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்துக்கொண்டு, மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சி மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: உலகை அச்சுறுத்திய போலியோ.. தடுப்பு மருந்தால் அழித்தொழிக்கப்பட்ட வரலாறு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.