ETV Bharat / state

'உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றியை மக்கள் முடிவு செய்து விட்டார்கள்' - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் - The AIADMK will win the local elections

திருச்சி: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு நூறு விழுக்காடு வெற்றியை அளிக்க மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.

People have decided the AIADMK's victory in the local elections, says Minister Vellamandi Natarajan, உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றியை மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நம்பிக்கை
author img

By

Published : Nov 14, 2019, 11:24 PM IST

திருச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ஆட்சியர் சிவராசு ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

நிகழ்ச்சிக்குப் பின் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'உள்ளாட்சித் தேர்தல் நெருங்குவதால் அவசர அவசரமாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுவது தவறு. தமிழ்நாடு அரசு சார்பில் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன' என்றார்.

தொடர்ந்து, 'சமீபத்தில் நடந்த இரு தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுக வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது. நலத்திட்ட உதவிகள் கொடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை இல்லை' எனக் கூறினார்.

People have decided the AIADMK's victory in the local elections, says Minister Vellamandi Natarajan, உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றியை மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நம்பிக்கை

மேலும், 'உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு நூறு விழுக்காடு வெற்றியை அளிக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்' என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாஃபா மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் - திமுக

Intro:உள்ளாட்சி தேர்தலில் அதிமுக.வுக்கு நூறு சதவீத வெற்றியை அளிக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.Body:

திருச்சி:
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக.வுக்கு நூறு சதவீத வெற்றியை அளிக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.
திருச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ஆட்சியர் சிவராசு ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அப்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால் அவசர அவசரமாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக கூறுவது தவறு. தமிழக அரசு சார்பில் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த இரு தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுக வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது. நலத்திட்ட உதவிகள் கொடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை இல்லை. மக்கள் ஏற்கனனே முடிவு செய்துவிட்டார்கள். அதிமுக கூட்டணிக்கு நூறு சதவீத வெற்றி கிடைக்கும்.
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதிகள் உள்பட அனைத்து தொகுதிகளிலும் மக்களை தேடி சென்று கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் அனைத்து தொகுதிளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. எந்தெந்த மாநகராட்சிகள் யார்? யார்? போட்டியிடுவது, கூட்டணி கட்சிகள் போட்டியிடுவதா? என்பது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தேர்தல் பிரிவு ஆலோசகர்கள் முடிவு செய்து அறிவிப்பார்கள். அவர்களது முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். திருச்சி மாநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக நானும், அரியலூர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் வளர்மதியும் நியமனம் செய்யப்பட்டுள்ளது என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.