ETV Bharat / state

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் திருவுருவ படத்திற்கு ஆளுநர் ரவி அஞ்சலி - helicopter crash in the nilgiris

ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் திருவுருவ படத்திற்கு ஆளுநர் ரவி அஞ்சலி செலுத்தினார்.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி
author img

By

Published : Dec 9, 2021, 11:25 AM IST

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று (டிச.9) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ரவி, அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது அவர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் திருவுருவப் படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமானோர் கலந்துக் கொண்டு பிபின் ராவத் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ஆளுநர் ரவி அஞ்சலி

குன்னூர் அருகே உள்ள காட்டேரி மலைப்பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத்துடன் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

இதையும் படிங்க: மறைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி: 3 ராணுவ வாகனங்கள் வருகை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.