ETV Bharat / state

'தளபதியாரே தலைமை ஏற்க வா... வா...' - Trichy District News

திருச்சி: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குறித்த, "தளபதியாரே தலைமை ஏற்க வா... வா..." என்ற பாடல் சிடியை கே. என். நேரு வெளியிட்டார்.

தளபதியாரே தலைமை ஏற்க வா... வா...
தளபதியாரே தலைமை ஏற்க வா... வா...
author img

By

Published : Dec 23, 2020, 11:22 PM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கற்கத்தி கிராமத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகர் கற்கை செல்வா, வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குறித்து, "தளபதியாரே தலைமை ஏற்க வா... வா..." என்ற பாடலை எழுதி பாடியுள்ளார். தற்போது இந்தப் பாடல் அடங்கிய சிடி வெளியீட்டு நிகழச்சி, திருச்சி தில்லைநகரில் உள்ள திமுக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. சிடியை கே.என்.நேரு வெளியிட, திருச்சி திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி பெற்றுக் கொண்டார்.

சிடியை கே.என்.நேருவிடம் திருச்சி திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி பெற்றுக்கொள்கிறார்.

இந்நிகழ்ச்சியில், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாநகர செயலாளர் அன்பழகன், திராவிடர் கழக மாநில தொழிலாளர் அணி செயலாளர் சேகர், முன்னாள் மாநகர தலைவர் மருதை, விடுதலை பாலு, பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: குப்பை கொட்ட காசு கட்ட வேண்டுமா - ஸ்டாலின் கடும் விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.