ETV Bharat / state

24 மணி நேரமும் மது விற்பனை: மறியலில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்!

திருப்பூர்: தொடர்ந்து 24 மணிநேரமும் மது விற்பனை நடப்பதாக கூறி சமூக ஆர்வலர் ஒருவர் பெட்ரோலுடன் கடை முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமூக ஆர்வலர்
author img

By

Published : May 20, 2019, 3:45 PM IST

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் 1982 எண் கொண்ட அரசு மதுபானக்கடை செயல்பட்டுவருகிறது . அந்த கடையில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதாக கூறி சமூக ஆர்வலர் கார்மேகம் என்பவர் பெட்ரோல் கேனுடன் கடை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த மறியல் போராட்டத்தால் பழைய பேருந்து நிலையத்திலிருந்து வெளிவரும் பேருந்துகள் வெளியே வர முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறி அவரை காவல்நிலையம் அழைத்துச்சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

24 மணி நேரமும் மது விற்பனை

திருப்பூரில் 24 மணிநேரமும் மது விற்பனை நடப்பதாக கூறி சமூக ஆர்வலர் ஒருவர் பெட்ரோலுடன் கடை முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது . 

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் 1982 எண் கொண்ட அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது . அந்த கடையில் 24 மணி நேரமும் டாஸ்மாக் விற்பனை செய்யப்படுவதாக கூறி சமூக ஆர்வலர் கார்மேகம் என்பவர் பெட்ரோல் கேனுடன் கடை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த மறியல் போராட்டத்தால் பழைய பேருந்து நிலையத்திலிருந்து வெளிவரும் பேருந்துகள் வெளிவரமுடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது . சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் நடவடிக்கை  எடுப்பதாக கூறி அவரை காவல்நிலையம் அழைத்துச்சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது . 

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.