ETV Bharat / state

பனை ஓலையில் கண்ணாடி... காற்றாடி..! - பள்ளி மாணவர்கள் கோடைப் பயிற்சி

திருப்பூர்: தமிழ் பண்பாட்டு மையம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பனை ஓலையால் கண்ணாடி, காற்றாடி உள்ளிட்ட கைவினைப்பொருட்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.

பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள்
author img

By

Published : May 12, 2019, 7:07 PM IST

பொதுத்தேர்வு முடிந்து பள்ளி மாணவர்களுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் வகையில், பல்வேறு பகுதிகளில் சிறப்பு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக திருப்பூரில் தமிழ் பண்பாட்டு மையம் சார்பில் பனை ஓலைகள் மூலம் கைவினைப்பொருட்கள் தயாரிக்கும் இலவச கோடைக்கால பயிற்சி வகுப்புகள் ரோட்டரி கிளப்பில் நடத்தப்பட்டு வருகிறது.

பனை ஓலையில் கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வகுப்பு

இதில் பனை ஓலைகள் மூலம் மாணவர்கள் தாங்களாகவே தங்களது விளையாட்டு பொருட்களை தயார் செய்யும் பயிற்சியும் வழங்கப்பட்டது. இதில் மாணவர்கள் காற்றாடி , கண் கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஆர்வத்துடன் செய்து அசத்தினர்.

பள்ளி குழந்தைகளுக்கான கோடை விடுமுறையை பயணுள்ளதாக மாற்றும் வகையில் தமிழ்பண்பாட்டு மையம் சார்பில் பனை ஓலையால் கைவினைப்பொருட்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது . 

பொதுத்தேர்வுகள் முடிவுற்று பள்ளி மாணவ மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் அவற்றை மாணவர்கள் பயணுள்ளதாக மாற்றும் வகையில் தமிழ் பண்பாட்டு மையம் சார்பில் வாரந்தோறும் இலவச கோடைகால பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன . அதன் ஒருபகுதியாக இந்த வாரம் குழந்தைகளுக்கான கதை சொல்லல் நிகழ்ச்சியும் , பனை ஓலை மூலம் பொம்மைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் தயார் செய்யும் பயிற்சி முகாமும் நடைபெற்றன . குழந்தைகளிடம் கதைகளின் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இசை மற்றும் பாடல்கள் மூலம் கதை சொல்லப்பட்டது . அதேபோல பனை ஓலைகள் மூலம் குழந்தைகள் தாங்களாகவே தங்களது விளையாட்டுபொருட்களை தயார் செய்யும் பயிற்சியும் வழங்கப்பட்டது  இதில் மாணவர்கள் காற்றாடி , கண் கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஆர்வத்துடன் செய்து அசத்தினர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.