ETV Bharat / state

'வலிமை உங்கள் மை!' - வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு

author img

By

Published : Apr 3, 2021, 10:07 AM IST

திருப்பூர்: வலிமை உங்கள் மை என்ற வடிவில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கேக் புகைப்படம், காணொலிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகின்றன.

வலிமை உங்கள் மை: வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக, பாஜக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த நிலையில் தனியார் பேக்கரி ஒன்றில் 'வலிமை உங்கள் மை' என்ற வாசகம் பொருத்தப்பட்ட கேக் தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனர். ஏராளமான வாடிக்கையாளர்கள் கேக்கை வாங்கியும் நேரில் பார்வையிட்டும்வருகின்றனர்.

இது குறித்து கடை உரிமையாளர் முருகேசனிடம் கேட்டபோது, வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் 100 விழுக்காடு வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் கேக்கை வடிவமைத்ததாகத் தெரிவித்தார்.

கேக் புகைப்படம், காணொலிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகின்றன.

இதையும் படிங்க: 'மோடி பிரதமர் பதவிக்கே லாயக்கு இல்லாதவர்' - ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.