ETV Bharat / state

அனுமதியில்லாமல் செய்லபடும் மதுக்கடைகளை மூடக்கோரி போராட்டம்!

திருப்பூர்: உடுமலை அருகே தளி காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் மதுக்கடைகளை மூடக்கோரி இந்திய ஜனநாயக சங்கத்தினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது.

திருப்பூர்
author img

By

Published : Jun 27, 2019, 5:12 PM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தளி காவல்நிலையத்திற்குட்பட்ட முடக்குபட்டி, கரட்டுமடம் ஆகிய பகுதிகளில் மதுக்கடைகள் அனுமதியின்றி செயல்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள தொழிலாளர்களும், குடும்பங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மதுக்கடைகளை மூடக்கோரி போராட்டம்

இந்நிலையில் மது ஒழிப்பு தினமான நேற்று, அனுமதியின்றி செயல்பட்ட மதுக்கடைகளை மூடக்கோரி இந்திய ஜனநாயக சங்கத்தினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது.

Intro:உடுமலை அருகே தளி பேரூராட்சி பகுதியில் போதை ஒழிப்பு தினத்தில் செயல்பட்ட அனுமதி இல்லாத மதுகூட பார்கள் எந்நேரமும் விற்பனையாகும் மதுபாணம் தடுத்து நிறுத்தகோரி ஊர்வலமாக வந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோசம்Body:திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தளி காவல் நிலையத்திற்குட்பட்ட முடக்குபட்டி கரட்டுமடம் பகுதியில் அரசு மதுபானகடையை ஒட்டி ஏலத்தில் எடுக்காமல் அனுமதியின்றி மதுகூட பார்கள் செயல்பட்டு வருகிறது இதனால் இரவும் பகலும் கூடுதல் விலைக்கு சட்டவிரோதமாக மது விற்கப்படுவதால் அங்குள்ள கூலித் தொழிலாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இதனால் கடுமையாக பாதிக்கப் படுகிறார்கள் என்றும் அனுமதியின்றி செயல்படும் மதுக்கடைகளை மூடு பலமுறை கோரிக்கைகள் வைத்தும் எந்த ஒரு பதிலும் இல்லாத காரணத்தால் போராட்டத்தில் ஈடுபட்டனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.