ETV Bharat / state

வாணியம்பாடியில் நகைக்கடைகளில் வருமான வரி சோதனை - வாணியம்பாடியில் நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை

திருப்பத்தூர் : வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் உள்ள மூன்று பிரபலமான நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து 10 மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் கைப்பற்றியதாக தகவல்...

வாணியம்பாடியில் பிரபல 3 நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை

author img

By

Published : Feb 22, 2020, 1:26 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் இயங்கி வரும் பாலாஜி, விக்னேஷ், எஸ்.ஆர்.பி. ஆகிய மூன்று பிரபல நகைகடைகளில் சென்னையிலிருந்து வந்த 10 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் 10 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாணியம்பாடியில் பிரபல 3 நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....

இதையும் படியுங்கள்:பாறைகள் வெடித்து சிதறியதில் தொழிலாளி உயிரிழப்பு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.