ETV Bharat / state

திரையரங்கு ஊழியர்களுடன் ரசிகர்கள் வாக்குவாதம்!

திருப்பூர்: தனியார் திரையரங்கில் மாலை காட்சிக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டு 45 நிமிடம் கழித்து, காட்சி ரத்து செய்யப்பட்டதாக கூறி பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Fans argue with theater staff
author img

By

Published : Jul 21, 2019, 12:11 AM IST

திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள தனியார் திரையரங்கில் தி லயன் கிங் எண்ட் எனும் குழந்தைகளுக்கான படம் திரையிட பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் ரசிகர்களுக்கு வழங்கப்பட்டன. இதில் ஏராளமானவர்கள் ஆன்லைனில் பதிவுசெய்து வந்திருந்தனர். இந்த நிலையில் மாலை 6.30 மணிக்கு தொடங்க வேண்டிய காட்சி 7.10 மணி வரை படம் திரையிடப்படவில்லை. இதனால், பொதுமக்கள் தியேட்டர் ஊழியர்களிடம் கேள்வி கேட்டனர்.

அதற்கு மெசின் ரிப்பேர் என கூறிய தியேட்டர் ஊழியர்கள் டிக்கெட் பணத்தை திருப்பி கொடுப்பதாக அறிவித்தனர். ஆனால் ஆன்லைன் முன்பதிவு கட்டணம் 50 ரூபாயை திருப்பித் தரவில்லை. வேண்டுமென்றால் அடுத்த காட்சிக்கு வந்துப்பார்த்து கொள்ளுங்கள். இல்லையெனில் ஆன்லைன் முன்பதிவு கட்டணத்தை திருப்பி தர முடியாது என்று தெரிவித்தனர்.

திரையரங்கு ஊழியர்களுடன் ரசிகர்கள் வாக்குவாதம்

இதனால் சிலர் தியேட்டர் டிக்கெட் கவுண்டரில் இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும், முன்பதிவு கட்டணத்தை கொடுக்க தியேட்டர் நிர்வாகம் முன்வரவில்லை. இதனால் அங்கு சிறிது பரபரப்பு நிலவியது. மேலும் குழந்தைகளுடன் படம் பார்க்க வந்த பெற்றோர்களும் வேறு திரையரங்கிற்க்கு கூட செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.

Intro:திருப்பூரில் தனியார் திரையரங்கில் மாலை காட்சிக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டு 45 நிமிடம் கழித்து, காட்சி ரத்து செய்யப்பட்டதாக கூறி பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Body:திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள எம். பி.எஸ்.தியேட்டரில் த லயன் கிங் எண்ட்கிற குழந்தைகளுக்கான படம் திரையிட பட்டுள்ளது. சனிக்கிழமை மாலை காட்சிக்கு குழந்தைகள் சகிதமாக 200 பேர் தியேட்டருக்கு படம் பார்க்க வந்தனர். அனைவருக்கும் டிக்கெட் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் ஆன்லைனில் புக் செய்தும் வந்து இருந்தனர். இந்த நிலையில் 6.30 மணிக்கு துவங்க வேண்டிய காட்சி திரையிடப்பட வில்லை. 7.10 மணி வரை படம் திரையிட ப்படாத நிலையில், பொதுமக்கள் தாங்களாகவே வந்து தியேட்டர் ஊழியர்களிடம் கேள்வி கேட்டனர். அதற்கு மெசின் ரிப்பேர் என கூறிய தியேட்டர் ஊழியர்கள் டிக்கெட் பணத்தை திருப்பி கொடுப்பதாக அறிவித்தனர். ஆனால் ஆன்லைன் முன்பதிவு கட்டணம் 50 ரூபாயை திருப்பி தரவில்லை. வேண்டும் என்றால் அடுத்த காட்சிக்கு வந்துப்பார்த்து கொள்ளுங்கள். ஆன்லைன் முன்பதிவு கட்டணத்தை திருப்பி தர முடியாது என கூறி விட்டனர். இதையடுத்து சிலர் தியேட்டர் டிக்கெட் கவுண்டரில் இருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். ஆனாலும், முன்பதிவு கட்டணத்தை கொடுக்க தியேட்டர் நிர்வாகம் மறுத்து விட்டது. இதையடுத்து ஆன்லைன் புக்கிங் செய்தவர்கள் விரக்தியுடன் சென்றனர். மேலும் குழந்தைகளுடன் சினிமாவுக்கு வந்து விட்டு, பெரும்பாலானவர்கள் வேறு தியேட்டருக்கு கூட செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.