ETV Bharat / state

'மாநில உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசு' - திக.வினர் போராட்டம்

திருப்பூர்: மாநில உரிமைகளுக்கும் சமூக நீதிக்கும் எதிராக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

D.K protest
author img

By

Published : Jun 15, 2019, 7:10 PM IST

மாநில உரிமைகளை பறிக்கும் வகையில், இந்தி, நீட் போன்றவற்றைத் திணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே அந்த இயக்கத்தின் மாவட்டத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தி.க போராட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில், நீட், இந்தி திணிப்பு ஆகியவற்றால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் இதனை தடுக்க வேண்டிய தமிழ்நாடு அரசு மௌனமாக இருப்பதைக் கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Intro:மாநில உரிமைக்கு சமூக நீதிக்கு எதிராக இந்தி சமஸ்கிருதம் நீட் நுழைவுத் தேர்வுகளை திணிக்கும் மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.

Body:இந்தி சமஸ்கிருதம் நீட் நுழைவு தேர்வுகளை திணிக்கும் மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில உரிமைக்கும் சமூகநீதிக்கும் எதிராக இந்தி சமஸ்கிருதம் நீட் தேர்வுகளை திணிக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது மேலும் நீட் இந்தி திணிப்பு ஆகியவற்றால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் இதனை தடுக்க வேண்டிய தமிழக அரசு மௌனமாக இருப்பதே கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.