ETV Bharat / state

அரசு பேருந்து கார் மீதி மோதி விபத்து - பத்திரிகையாளர் உயிரிழப்பு..!

திருப்பூர்: அவிநாசி அருகே அரசு பேருந்து கார் மீது மோதிய விபத்தில் பத்திரிகையாளர், அவரது தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Avinashi Car accident two death Kovai Car Accident Reporter Dead Avniashi Car Accident Reporter Dead Thiruppur Car Accident Dead திருப்பூர் கார் விபத்து பத்திரிக்கையாளர் மரணம் அவினாசி கார் விபத்து பத்திரிக்கையாளர் மரணம் கோவை கார் விபத்து பத்திரிக்கையாளர் மரணம் அவினாசி கார் விபத்து இருவர் மரணம்
Avniashi Car Accident Reporter Dead
author img

By

Published : Jan 29, 2020, 7:59 PM IST

Updated : Jan 29, 2020, 9:39 PM IST

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள பெரியாயிபாளைம் பகுதியில் வசித்துவரும் கிருஷ்ணமூர்த்தி மகன் ராஜசேகர்(33). இவர் ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ என்ற ஆங்கில பத்திரிகையில் திருப்பூர் மாவட்ட செய்தியாளராக பணியாற்றிவருகிறார். இவருக்கு கடந்த ஏழு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் ராஜசேகர், இவரது தாயார் யமுனா ராணி(52), சகோதரி பானுப்பிரியா(31), பானுப்பிரியாவின் ஆண் குழந்தை இன்ப நித்திலன்(2) ஆகியோர் பெரியாயிபாளையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அவிநாசி நரியம்பள்ளிப்புதூர் அருகே சென்றபோது, ஊட்டியிலிருந்து மதுரை நோக்கி வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், ராஜசேகரின் தாயார் யமுனா ராணி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜசேகர் கோவை தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சகோதரி பானுப்பிரியா, குழந்தை இன்ப நித்திலன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அரசுப் பேருந்து கார் மீதி மோதி விபத்து

தகவலறிந்து விரைந்து வந்து உடலை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு செய்ய அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ராஜசேகரின் மனைவிக்கு அடுத்த மாதம் வளைகாப்பு நிகழ்ச்சி செய்யவுள்ள நிலையில் ஏற்பட்ட இந்த விபத்து சம்பவம் பொதுமக்கள், செய்தியாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

திருமணமான 8 மாதங்களில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை.!

Intro:திருப்பூர் மாவட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் செய்தியாளர் ராஜசேகரும் அவரது தாயாரும் காரில் சென்று கொண்டிருந்த போது அவிநாசியை அடுத்த கள்ளிப்பட்டி பகுதியில் அரசு பேருந்து கார் மீது மோதிய விபத்தில் ராஜசேகர் மற்றும் அவரது தாயாரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உயிரிழந்தனர் அவிநாசி போலீசார் விசாரனைBody:திருப்பூர் திருமுருகன் பூண்டி பகுதியில் குடியிருந்து வருபவர் ராஜசேகர் இவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில பத்திரிகை திருப்பூர் மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில் மனைவி கலைவாணிக்கு பிப்ரவரி 5ம் தேதி வளைகாப்பு நடத்த திட்டமிட்டிருந்தார். தனது தாயார் ஜமுனாராணி தங்கை பானு பிரியா, அவரது மகன் இன்பநிதிலன் 1.5வயது உடன் மேட்டுப்பாளையம் பகுதியில் உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக தனது காரில் சென்று இருந்தார். திருமண நிகழ்ச்சி முடிந்து திரும்பி வரும் வழியில் அவிநாசி அடுத்த கள்ளிப்பாளையம் அருகே வரும் போது எதிரே வந்த அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜமுனா ராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் பலத்த காயமடைந்த ராஜசேகர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது தங்கை மற்றும் குழந்தை இலேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.Conclusion:
Last Updated : Jan 29, 2020, 9:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.