ETV Bharat / state

அமரர் பூங்காவாக மாறிய அமராவதி அணை பூங்கா - பூங்கா

திருப்பூர்: அமராவதி அணை பூங்கா சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

அமராவதி அணை பூங்கா
author img

By

Published : Apr 28, 2019, 2:47 PM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள அமராவதி அணை பூங்கா சரியான பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. இதனால் இங்கு சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்துள்ளது.

அமராவதி அணை பூங்கா

இந்த பூங்காவிற்கு நுழைவுக் கட்டணமாக ஒருவருக்கு ரூபாய் 15 முதல் 20 வரை வசூலிக்கப்படுகிறது. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

திருப்பூர்

Intro:அமராவதி அணை பூங்கா சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் மயானம் போல் காட்சி அளிக்கிறது இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்

Body:திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள அமராவதி அணை பூங்கா கொஞ்ச காலமாகவே சரியான பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பூங்காவில் அமர்ந்து சிறிது நேரம் செலவிட்டு அதன் பின் இங்கு இருக்கும் முதலை பண்ணையை காணச் செல்வது வழக்கம் ஆனால் அமராவதி பூங்கா இப்பொழுது ஒரு மயானம் போல் காட்சி அளிக்கிறது இது பொதுமக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது அனைவருக்கும் கோடை விடுமுறை விடப்பட்ட இந்த நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினம் தினம் இங்கு வருகின்றனர் ஆனால் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இங்கு யாரும் அதிக நேரம் செலவிடாமல் திரும்பி செல்கின்றனர் ஒருவருக்கு ரூபாய் 15 முதல் 20 வரை வசூலிக்கப்படுகிறது ஆனால் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் பொதுமக்கள் கடும் கோபத்திலும் ஏமாற்றத்தில் உள்ளனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.