திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 73 பேருக்கு கரோனா தொற்று பாதித்துள்ள நிலையில், மாவட்டத்தில் இதுவரை கரோனா நோய்த்தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு ஆயிரத்து 159 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்து 627 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.


இதையும் படிங்க: உயிரிழந்த மகனின் உடலை தமிழ்நாடு கொண்டு வர முடியாமல் தவிக்கும் தந்தை!