ETV Bharat / state

காவல் துறையினரின் சிறப்பு பெட்டிஷன் மேலா! - திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க சிறப்பு பெட்டிஷன் மேலா நடத்தப்பட்டது.

சிறப்பு பெட்டிஷன் மேலா
சிறப்பு பெட்டிஷன் மேலா
author img

By

Published : Nov 18, 2020, 5:25 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பெயரில் சிறப்பு பெட்டிஷன் முகாம் நடத்தப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல் தெரிவித்ததாவது, "பொதுமக்களின் நலன்கருதி அவர்களுடைய பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்துவைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு பெட்டிஷன் மேலா நடத்துகிறார்.

சிறப்பு பெட்டிஷன் மேலா

மொத்தம் 200 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இன்று (நவ. 18) 100 வழக்குகளுக்கு மேல் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

இந்த முகாமில் வந்து புதியதாக வழக்குத் தொடர நினைக்கும் மக்களுக்கு உடனுக்குடன் தீர்வு கிடைக்க ஒரு வாய்ப்பாக இருக்கும்" என்றார்.

இதையும் படிங்க: சென்னையில் ஒரே நாளில் 409 மருத்துவ முகாம்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.