ETV Bharat / state

காவல்துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு - Pamphlet on Corona at Ampur

திருப்பத்தூர்: காவல்துறை சார்பில் கரோனா வைரஸ் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கரோனா வைரஸ் குறித்து காவல்துறையினர் துண்டு பிரசுரம் வழங்கும் காட்சி

author img

By

Published : Mar 24, 2020, 7:32 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், நகர காவல்துறை சார்பில், காவல் ஆய்வாளர் அரிகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் பேருந்து நிலையம், நேதாஜி ரோடு, பூக்கடை பஜார் உள்ளிட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தடுப்பு குறித்து, பொதுமக்களுக்கு, ஆட்டோ ஓட்டுனர்களுக்கு, இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்கினர்.

கரோனா வைரஸ் குறித்து காவல்துறையினர் துண்டு பிரசுரம் வழங்கும் காட்சி

தொடர்ந்து, ஒலிபெருக்கி மூலம், கரோனா வைரஸ் தொற்றை தடுக்க, அனைவரும் முகக் கவசம் அணிந்து செல்லவும், சளி இருமல் காய்ச்சல் இருப்பவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளவும், மேலும் கைகால்களை அடிக்கடி கழுவ வேண்டும் என பல்வேறு அறிவுரைகளை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதையும் படிங்க: கரோனா தொற்று: வடமாநிலத்தவர்கள் திருமண மண்டபத்தில் தங்கவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.