ETV Bharat / state

தூத்துக்குடியில் அகில இந்திய வேலைநிறுத்தம்: துறைமுகத்தில் வேலை பாதிப்பு

தூத்துக்குடி: அகில இந்திய வேலைநிறுத்தத்தால் வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்குகள் ஏற்றி இறக்கும் பணி முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.

அகில இந்திய வேலை நிறுத்தம்
அகில இந்திய வேலை நிறுத்தம்
author img

By

Published : Jan 8, 2020, 12:05 PM IST

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக தொழிலாளர் பதிவு கூடம் அருகே ஹெச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டம் இன்று தொடங்கியுள்ளது.

போராட்டத்தின்போது பொதுத் துறை நிறுவனங்களை விற்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும், பெருந்துறைமுகங்களை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும், ஓய்வூதியம் வழங்கும் நிதியை தனியார் வங்கிகளிலும் பங்குச்சந்தையிலும் முதலீடு செய்வதை நிறுத்த வேண்டும், மத்திய அரசு தொழிலாளர்கள் விரோதப்போக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அகில இந்திய வேலை நிறுத்தம்

போராட்டத்தில் ஹெச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: குருத்வாரா தாக்குதல்: பாகிஸ்தான் தூதரகத்தில் போராட்டம்!

Intro:அகில இந்திய வேலை நிறுத்தம்- தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்குகள் ஏற்றி இறக்கும் பணி முற்றிலும் பாதிப்பு- 15 கோடி இழப்பு
Body:அகில இந்திய வேலை நிறுத்தம்- தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்குகள் ஏற்றி இறக்கும் பணி முற்றிலும் பாதிப்பு- 15 கோடி இழப்பு

தூத்துக்குடி

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுப்பட்டு உள்ளதை கண்டித்தும் மத்திய அரசு பெருந்துறைமுகங்களை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு உள்ளது இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளதாகவும் இதனை மத்திய அரசு கைவிடும் வகையில் மேஜர் போர்ட் அத்தாரிட்டி பில் -2019 ஐ கைவிட வேண்டும், பென்சன் வழங்கும் நிதியை தனியார் வங்கிகளில் பங்குமார்க்கெட்டிலும் முதலீடு செய்வதை நிறுத்தவும் இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும் எனவும் மத்திய அரசு தொழிலாளர்கள் விரோத போக்கை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஹெச்.எம்.எஸ், ஐ.என்.டி.யூ.சி, சி.ஐ.டி.யூ உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக தொழிலாளர் பதிவு கூடம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்

பேட்டி: ரசல் ( சி.ஐ.டி.யூ மாநில செயலாளர்)Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.