ETV Bharat / state

நகராட்சி ஊழியர்கள் பணி நேரத்தில் டிக்டாக்கில் ஆட்டம்! - Kayalpattinam

தூத்துக்குடி: அலுவலக நேரத்தில் காயல்பட்டிணம் நகராட்சி ஊழியர்கள் டிக்டாக் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இது குறித்து அலுவலர்கள் விளக்கமளிக்ககோரி ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

பணி நேரத்தில் ஊழியர்கள் டிக்டாக்கில் ஆட்டம்
author img

By

Published : Jun 30, 2019, 11:19 PM IST

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் நகராட்சியில் பணியாளர்கள் சிலர் பணி நேரத்தில் டிக்-டாக் வீடியோ எடுத்துள்ளனர். அதனை சமூக வளைதங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரவலாக பரவி வருகிறது. சில நாட்களாகவே பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதாழ், வீட்டு வரி, குடிநீர் வரி என்று எதற்கு அணுகினாலும் நகராட்சி பணியாளர்கள் முறையாக பதில் சொல்லாமல் பொதுமக்களை அலைகழிப்பதாக புகார் இருந்து வந்தது.

இந்த நிலையில் பணிநேரத்தில் டிக்டாக் செயலி மூலம் உடன் பணியாற்றும் பணியாளர்களுடன் பாட்டு நடனம், நடிப்பு என வீடியோ எடுத்து எடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் காயல்பட்டிணம் மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பணி நேரத்தில் ஊழியர்கள் டிக்டாக்கில் ஆட்டம்

இது குறித்து நகராட்சி அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, நகராட்சி ஊழியர்களின் இந்த செயலுக்கு விளக்கம் அளிக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Intro:அலுவலக நேரத்தில் காயல்பட்டிணம் நகராட்சி ஊழியர்கள் டிக்டாக் - அதிகாரிகள் விளக்கமளிக்ககோரி ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவு
Body:
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம் நகராட்சி பணியாளர்கள் வேலைநேரத்தில் டிக் டாக் செயலியில் ஆடி பாடிய காட்சிகள் சமூகவலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டிணம் நகராட்சியில் பணியாற்று பணியாளாகள் சிலர் டிக் டாக் செயலி மூலமாக அலுவலக நேரத்தில் பாடி ஆடி,நடித்து உள்ளனர். இந்த காட்சிகள் தற்போது காயல்பட்டிணம் முழுவதும் சமூக வலை தளங்களில் வைரவலாக பரவி வருகிறது நகராட்சியில் பிறப்பு சான்றிதழ் ,இறப்பு சான்றிதாழ்,வீட்டு வரி ,குடிநீர் வரி என எதற்கு அணுகினாலும் நகராட்சி பணியாளர்கள் முறையாக பதில் சொல்லாமல் பொதுமக்களை அலைகழிப்பதாக புகார் இருந்து வந்தது. இந்த நிலையில் பணிநேரத்தில் டிக்டாக் செயலி மூலம் உடன் பணியாற்றும் பணியாளர்களுடன் பாட்டு நடனம், நடிப்பு என பொழுதை கழிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் காயல்பட்டிணம் மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அலுவலக நேரத்தில் சமூக வலைத்தளத்தில் பொழுது போக்கிய காயல்பட்டிணம் நகராட்சி அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
புகாரை தொடர்ந்து, நகராட்சி ஊழியர்களின் இந்த செயலுக்கு விளக்கம் அளிக்க கேட்டு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.