ETV Bharat / state

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணை - நேரில் ஆஜராக சீமானுக்கு சம்மன் - தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு சீமான்

தூத்துக்குடி: துப்பாக்கிச்சூடு வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒருநபர் கமிஷனில் நாளை ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Seeman one man commission summons, சீமானுக்கு ஒருநபர் கமிஷன் சம்மன்
author img

By

Published : Oct 15, 2019, 11:35 PM IST

Updated : Oct 16, 2019, 2:21 AM IST

தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு மே மாதம் 22, 23 ஆகிய தேதிகளில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. அப்போது நடந்த காவல் துறையினரின் துப்பாக்கிச் சூடு, தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் 14ஆவது கட்ட விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி நிறைவுபெற்றது.

இதைத் தொடர்ந்து 15ஆம் கட்ட விசாரணை நாளை 16ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது. இதில் 20 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள விசாரணை ஆணைய அலுவலகத்தில் நாளை 16ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதேபோல் தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏ கீதா ஜீவன் வரும் 18ஆம் தேதி ஆணையத்தில் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அகில இந்திய நௌசைனிக் முகாம்: சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு!

Intro:தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, ஒருநபர் கமிஷன் சம்மன் - 16ந்தேதி நேரில் ஆஜராக உத்தரவு

Body:தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, ஒருநபர் கமிஷன் சம்மன் - 16ந்தேதி நேரில் ஆஜராக உத்தரவு

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே 22, 23 ஆகிய தேதிகளில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அப்போது நடந்த போலீஸ் துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிர் இழந்தனர்.  இது தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் 14 ஆவது கட்ட விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம் 30 தேதி நிறைவு பெற்றது.

இதைத்தொடர்ந்து 15ம் கட்ட விசாரணை நாளை 16ம் தேதி துவக்கி 19ம் தேதி வரை 4 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் 20 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள இந்த விசாரணை ஆணைய அலுவலகத்தில் நாளை 16ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்கம் அளிக்கும்படி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல் தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏ கீதா ஜீவன் வரும் 18ம் தேதி நேரில் ஆணையத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.Conclusion:
Last Updated : Oct 16, 2019, 2:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.