ETV Bharat / state

pearl city became murder city: மூன்று மாதங்களில் 17 கொலைகள் - தூத்துக்குடியில் தொடரும் கொலை சம்பவங்கள்

author img

By

Published : Sep 17, 2019, 10:14 AM IST

தூத்துக்குடி: தூத்துக்குடியில் அரங்கேறி வரும் தொடர் கொலை சம்பவங்களால், பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.

thoothukudi

நேற்று முன்தினம் மாலை தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் முருகேசன், விவேக் ஆகிய இருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு சற்றும் தனியாத நிலையில், மீண்டும் தூத்துக்குடியில் ஓர் கொலை சம்பவம் நிகழ்ந்திருப்பது மேலும் பரபரப்பையும், பதட்டத்தையும் உருவாக்கியிருக்கிறது.

அதனடிப்படையில், தூத்துக்குடி, புதுக்கோட்டை அருகேயுள்ள கூட்டுரங்காட்டை பகுதியைச் சேர்ந்தவர் சொரிமுத்து(36) என்பவர் நேற்று அதிகாலை 3 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தங்கம் வெள்ளி விலை நிலவரம், டீசல் பெட்ரோல் விலை நிலவரம் போல், தற்போது தூத்துக்குடியில் தினசரி கொலை நிலவரங்களை வெளியிடும் நிலையில் தான் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை உள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக தூத்துக்குடியில் நடைப்பெற்ற கொலைச் சம்பவங்கள் பின்வருமாறு,

02.07.19 - தூத்துக்குடியில் பெண் படுகொலை.

04.07.19 - குளத்தூரில் இரட்டை ஆணவப் படுகொலை.

08.07.19 - விளாத்திகுளத்தில் ஆசிரியர் படுகொலை.

10.07.19 - தூத்துக்குடியில் மீனவர் படுகொலை.

13.07.19 - தூத்துக்குடியில் பெண் அடித்துக் கொலை.

15.07.19 - கயத்தாறில் மூதாட்டி படுகொலை.

20.07.19 தூத்துக்குடியில் பார் ஊழியர் படுகொலை.

22.07.19 - குலையன்கரிசலில் திமுக பிரமுகர் படுகொலை.

28.07.19 - தூத்துக்குடியில் இளைஞர் படுகொலை.

31.07.19 - தென்திருப்பேரையில் பெண் வெட்டிக்கொலை.

09.08.19 -கோவில்பட்டியில் பெண் வெட்டிக்கொலை.

11.08.19 - முறப்பநாட்டில் வழக்கறிஞர் படுகொலை.

21.08.19 - தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் அருகே ஒருவர் படுகொலை.

27.08.19 - தூத்துக்குடியில் ரவுடி வெட்டிக்கொலை.

12.09.19 - வல்லநாட்டில் இளைஞர் படுகொலை.

15.09.19 - தூத்துக்குடியில் இரட்டை படுகொலை.

16.09.19 - தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே இளைஞர் படுகொலை.

மொத்தம், 17 கொலைகள், இந்த தொடர் கொலைச் சம்பவங்களால், உண்மையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தவறி வருகிறதா அல்லது தவறிழைத்து வருகிறதா என்கிற சந்தேகம் பொதுமக்களிடம் எழத் தொடங்கி விட்டது. இதனால் தூத்துக்குடியில் அச்சம் நிலவி வருகிறது.

Intro:Body:

*தூத்துக்குடி மாவட்ட கொலை நிலவரம் :-*

( தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக திரு.அருண் பாலகோபாலன் அவர்கள்  பொறுப்பேற்ற (28.6.2019) பிறகு நடைபெற்ற தொடர்  படுகொலை நிகழ்வு விவரங்கள்)

02.7.19 ● தூத்துக்குடியில்  பெண் படுகொலை. 

04.7.19 ● குளத்தூரில்  ஆணவப் இரட்டை படுகொலை. 

08.7.19 ● விளாத்திகுளத்தில்  ஆசிரியர் படுகொலை. 

10.7.19 ● தூத்துக்குடியில்  மீனவர் படுகொலை. 

13.7.19 ● தூத்துக்குடியில்  பெண் அடித்துக் கொலை. 

15.7.19 ● கயத்தாறில்  மூதாட்டி படுகொலை. 

20.7.19 ● தூத்துக்குடியில்  பார் ஊழியர் படுகொலை. 

22.7.19 ● குலையன்கரிசலில்  திமுக பிரமுகர் படுகொலை.

28.7.19 ● தூத்துக்குடியில்  இளைஞர் படுகொலை. 

31.7.19 ● தென்திருப்பேரையில்  பெண் வெட்டிக்கொலை. 

09.8.19 ● கோவில்பட்டியில்  பெண் வெட்டிக்கொலை. 

11.8.19 ● முறப்பநாட்டில்  வழக்கறிஞர் படுகொலை.

21.8.19 ● தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் அருகே ஒருவர் படுகொலை.

27.8.19 ● தூத்துக்குடியில்  ரவுடி வெட்டிக்கொலை. 

12.9.19 ● வல்லநாட்டில் இளைஞர் படுகொலை. 

15.9.19 ● தூத்துக்குடியில் இரட்டை படுகொலை.

16.9.19 ● தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே இளைஞர் படுகொலை.

காய்கறி விலை நிலவரம், தங்கம் வெள்ளி விலை நிலவரம், மழையளவு நிலவரம், கோடை சுற்றுலா கள விவரங்கள்,சிக்கன் மட்டன் விலை நிலவரம்,டீசல் பெட்ரோல் விலை நிலவரம், தினசரி ராசி பலன்கள், பூ விலை நிலவரம் போல் தூத்துக்குடியில் தினசரி கொலை நிலவரங்களை வெளியிடும் நிலையில் தான்  தற்போது  தூத்துக்குடி மாவட்ட காவல்துறை உள்ளது. 

சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என ஏட்டில் எழுதி வைத்துள்ள தூத்துக்குடி காவல் துறையினருக்கு மட்டும் தான் தெரியும் அது  பதக்கம் பெறுவதற்கும் பரிசு பெறுவதற்கும் மட்டுமே பயன்படுமென்று... உண்மையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தூத்துக்குடி மாவட்ட காவல்துறை  தவறி வருகிறதா அல்லது தவறிழைத்து வருகிறதா என்கிற சந்தேகம் பொதுமக்களிடம் எழ தொடங்கி விட்டது. 

தங்களை யாரும் கேள்வி கேட்க கூடாது, நாங்கள் செய்வதே சரியானது, எங்களுக்கு எல்லாம் தெரியும் என நினைத்து கொண்டு பொருளாதார பெரும் புள்ளிகளோடு தொடர்பை ஏற்படுத்தி கொண்டு உண்மையை மறந்தும் மறுத்தும் செயல்படுவதால் எங்கிருந்து வர போகிறது சரியான செயல் நடைமுறைகள்.

தலைகளை விட்டு விட்டு தறுதலைகளை பிடிப்பதாலும், தும்பை விட்டு துரும்பை கையில் எடுப்பதாலும் எதுவும் மாறி விடப் போவதில்லை. கஞ்சா, போதை விற்பனையாளர்களை, கூலிப்படை தலைவர்களை, ஆயுத கடத்தல் நபர்களை, செயின் பறிப்பு குற்றவாளிகளை, தொடர் திருட்டு குற்றவாளிகளை என ஏய்தவனை விட்டுட்டு ஏவப்பட்ட அம்பினை பெருக்கி எடுப்பதில் எந்த பலனுமில்லை என்பதை எப்போது உணர்வார்கள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் என்ற கேள்வி எழுகிறது..?

*தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே அதிகாலையில் நடந்தேறிய கொலைச்சம்வம்*

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள மேல கூட்டுரங்காட்டை சேர்ந்த சொரிமுத்து (36) என்பவர் இன்று ( 16.9.2019) அதிகாலை 3 மணி அளவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே நேற்று (15.9.2019) மாலை தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் இருவர் வெட்டிபடுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு சற்றும் தனியாத நிலையில், மீண்டும் தூத்துக்குடியில் ஓர் கொலை சம்பவம் நிகழ்ந்திருப்பது மேலும் பரபரப்பையும், பதட்டத்தையும் உருவாக்கியிருக்கிறது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.