ETV Bharat / state

வாக்குச்சாவடியில் உயிரை விட்ட வாக்காளர்! - இடைத்தேர்தல்

தூத்துகுடி: ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வாக்களித்த நபர் ஒருவர் வாக்குச்சாவடி வெளியே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

voter
author img

By

Published : May 19, 2019, 11:44 PM IST

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைதேர்தல் இன்று நடைபெற்றது. இதனையொட்டி, காலை ஏழு மணி முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குச்சாவடியில் வாக்காளர் மரணம்

ஓட்டப்பிடாரத்தை அடுத்த சிலோன்காலனி வாக்குச்சாவடியில் வாக்கு அளித்து விட்டு வெளியே வந்த மாடசாமி என்பவர் தீடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துகுடி மாவட்டம் ஓட்டபிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு இடைதேர்தல் இன்று நடைபெறுகிறது.இதனையொட்டி காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.ஓட்டபிடாரத்தை அடுத்த சிலோன்காலனி வாக்கு பதிவு மையத்தில் வாக்கு அளித்து விட்டு வெளியே வந்த மாடசாமி என்பவர் தீடிரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.