ETV Bharat / state

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி இருவர் பலி - கோவில்பட்டி அருகே அரசு பஸ் மோதி இருவர் பலி

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

fatel-accident-by-government-bus-in-kovilpatty
fatel-accident-by-government-bus-in-kovilpatty
author img

By

Published : Feb 12, 2020, 7:42 AM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சவலப்பேரி பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், பைக்கில் சென்ற சவலபேரியைச் சேர்ந்த ராஜகோபால், ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

இதையடுத்து கயத்தார் காவல் துறையினர் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரசு பஸ் மோதி இருவர் பலி

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தை காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இச்சம்பவம் குறித்து கயத்தாறு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அரசுப் பேருந்து ஓட்டுநர் சு. சங்கரேஸ்வரனை கைது செய்தனர்.

இதையும் படிங்க: லலிதா ஜுவல்லரி முருகனிடமிருந்து மீண்டும் தங்க நகைகள் பறிமுதல்

Intro:கோவில்பட்டி அருகே அரசு பஸ் மோதி 2 பேர் பலிBody:கோவில்பட்டி அருகே அரசு பஸ் மோதி 2 பேர் பலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சவலப்பேரி பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில், பைக்கில் சென்ற சவலபேரியை சேர்ந்த திருப்பதி ராஜ் மற்றும் ராஜகோபால் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். கயத்தார் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள சவலாப்பேரியைச் சேர்ந்தவர் புலித்துரை மகன் ராஜகோபால்(35). கேரளாவில் இரும்பு வியாபாரம் செய்து வந்த இவர் ஓட்டிச் சென்ற பைக் திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சவலாப்பேரி விலக்கு அருகே சாலையை கடக்க முயன்ற போது திருநெல்வேலியில் இருந்து கோவில்பட்டி, விளாத்திகுளம் மார்க்கமாக செல்லும் அரசுப் பேருந்து - பைக் மோதியதில் ராஜகோபால் மற்றும் பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த அதே ஊரைச் சேர்ந்த செல்லத்துரை மகன் இரும்பு வியாபாரி தருப்பதிராஜ்(40) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற கயத்தாறு போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து, கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து, அரசுப் பேருந்து ஓட்டுநர் விளாத்திகுளம் மல்லி ஈஸ்வரபுரத்தைச் சேர்ந்த சு.சங்கரேஸ்வரனை(46) கைது செய்தனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.