ETV Bharat / state

அகில இந்திய கூடைப்பந்து போட்டி: கோப்பை வென்ற சென்னை கல்லூரிகள்

தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் அகில இந்திய கல்லூரிகளுக்கிடையேயான கூடைப்பந்துப் போட்டியில் சென்னை கல்லூரிகள் வெற்றிபெற்றன.

கூடைப்பந்துப்போட்டி
author img

By

Published : Jul 22, 2019, 10:44 AM IST

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 9ஆவது சுழற்கோப்பைக்காக ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளும் அகில இந்திய கல்லூரிகளுக்கிடையேயான கூடைப்பந்து போட்டி தூத்துக்குடி ஜிம்கானா கிளப் ராமகிருஷ்ணன் நினைவு மின்னொளி கூடைப்பந்தாட்ட மைதானத்தில் 17ஆம் தேதி இரவு முதல் நடைபெற்றுவந்தது.

நான்கு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகம், சென்னை லயோலா உள்ளிட்ட 6 அணிகளும், பெண்கள் பிரிவில் சென்னை எத்திராஜ், பெங்களூரு செயின்ட் ஜோசப் கல்லூரி உள்ளிட்ட 6 அணிகளும் கலந்துகொண்டன. நேற்று இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை லயோலா கல்லூரி அணியும், பெங்களுரு ஜெயின் பல்கலைக்கழக அணியும் மோதியது. இதில் 58-40 என்ற புள்ளி கணக்கில் லயோலா கல்லூரி வெற்றிபெற்றது.

கூடைப்பந்துப்போட்டி
பெண்கள் பிரிவில் சென்னை இந்துஸ்தான் கல்லூரியும், சென்னை வைஷ்ணவா கல்லூரியும் மோதியது. இதில் 44-60 என்ற புள்ளி கணக்கில் சென்னை வைஷ்ணவா கல்லூரி அணி வெற்றிபெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற் கோப்பையும் ரொக்கப்பரிசும் பரிசளிக்கப்பட்டது.

Intro:அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி: சென்னை லயோலா கல்லூரி, வைஷ்ணவா அணிகள் கோப்பையை தட்டி சென்றது
.Body:
தூத்துக்குடி

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சுழற்கோப்பைக்காக 9வது அகில இந்திய கல்லூரிகளுக்கிடையான ஆண் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் கூடைப்பந்துப்போட்டி தூத்துக்குடி ஜிம்கானா கிளப் ராமகிருஷ்ணன்நினைவு மின்னொளி கூடைப்பந்தாட்ட மைதானத்தில் கடந்த 17ம் தேதி இரவு முதல் தொடங்கி நடந்து வந்தது.
நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் பெங்களுரு ஜெயின் பல்கலைகழகம், லயோலா சென்னை உள்ளிட்ட 6 அணிகளும், பெண்கள் பிரிவில் எத்திராஜ் மகளீர் கல்லூரி சென்னை, செயின்ட் ஜோசப் கல்லூரி பெங்களுரு உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

இன்று இரவு இறுதி போட்டி நடந்தது இதில் சென்னை லயோலா கல்லூரி அணியும், பெங்களுரு ஜெயின் பல்கலைக்கழக அணியும் மோதியது. இதில் 58-40 என்ற புள்ளி கணக்கில் லயோலா கல்லூரி வெற்றி பெற்றது.

பெண்கள் பிரிவில் சென்னை இந்துஸ்தான் கல்லூரியும் சென்னை வைஷ்ணவ கல்லூரியும் மோதியது இதில் 44-60 என்ற புள்ளி கணக்கில் சென்னை வைஷ்ணவ கல்லூரி அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற் கோப்பையும் ரொக்கப்பரிசும் பரிசளிக்கப்பட்டது.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.