தமிழ்நாட்டில் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவாரூர் மக்கள் நீதி மய்யம் சட்டப்பேரவை வேட்பாளர் அருண் சிதம்பரம் இளைஞர்களுடன் சென்று நகர் பகுதியில் நரசிங்கபேட்டை, திலகர் தெரு, வாலவாய்க்கால், புலிவலம் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அருண் சிதம்பரம் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்ததாவது:
திருவாரூரில் மநீம வேட்பாளர் இளைஞர் பட்டாளத்துடன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு! - MNM candidate Arun sithambaram
திருவாரூர்: மக்கள் நீதி மய்யம் சட்டப்பேரவை வேட்பாளர் அருண் சிதம்பரம் திருவாரூரில் இளைஞர் பட்டாளத்துடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழ்நாட்டில் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவாரூர் மக்கள் நீதி மய்யம் சட்டப்பேரவை வேட்பாளர் அருண் சிதம்பரம் இளைஞர்களுடன் சென்று நகர் பகுதியில் நரசிங்கபேட்டை, திலகர் தெரு, வாலவாய்க்கால், புலிவலம் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அருண் சிதம்பரம் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்ததாவது:
Body:மக்கள் நீதி மய்யம் திருவாரூர் சட்டமன்ற வேட்பாளர் அருண் சிதம்பரம் இளைஞர் பட்டாளத்துடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் 18தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் திருவாரூர் சட்டமன்ற வேட்பாளர் அருண் சிதம்பரம் இளைஞர்களுடன் சென்று திருவாரூர் நகர பகுதியில் நரசிங்கபேட்டை, திலகர் தெரு, வாலவாய்க்கால்,புலிவலம் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மக்கள் நீதி மய்யம் திருவாரூர் சட்டமன்ற வேட்பாளர் அருண் சிதம்பரம் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்ததாவது...
திருவாரூர் மாவட்டம் இல்லாது தமிழகம் முழுவதுமே மக்கள் நலனே எங்க முதன்மை வாக்குறுதி. மேலும் திருவாரூர் மிகப்பெரிய ஆளுமைகளை கண்ட தொகுதி ஆனாலும் இப் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் கூட சரிவர மேற்கொள்ளப்படவில்லை. மழைகாலங்களில் மழை நீர் தேங்குதல் ஆகிய முக்கிய பிரச்சினைகள் உள்ளது.
மக்கள் எப்போதும் பழைய கட்சிகளையும், ஒரே வேட்பாளர்களை கண்டு சலித்து போய் உள்ளனர். கிராமப்புறத்தில் உள்ள இளைஞர்கள் கூட எங்களை கண்டதும் தாமாக முன்வந்து ஆதரவு தெரிவிக்கின்றனர்.
இளைஞர்கள் மத்தியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பலத்த வரவேற்பு உள்ளது. ஆகவே நாங்கள் வெற்றி பெறுவோம் என உறுதிபட தெரிவித்தார்.
Conclusion: