ETV Bharat / state

தனியார் பள்ளி வாகன ஒட்டுநர்களுக்கு அவசரக் கால செயல்முறை பயிற்சி

திருவாரூர்: மன்னார்குடியில் போக்குவரத்துத் துறை சார்பில் தனியார் பள்ளி வாகனங்ளை ஆய்வுசெய்து ஓட்டுநர்களுக்கு அவசரகால செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கபட்டது .

அவசரகால செயல்முறை விளக்க பயிற்சி
author img

By

Published : May 16, 2019, 12:08 AM IST

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம், கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 101 வானகங்கள் ஆய்விற்கு வந்திருந்தன. இதனை மன்னார்குடி ஆர்டிஓ. புண்ணியக்கோட்டி, மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல் , தீயணைப்புதுறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் ஆய்வு மேற்கொண்டனர்.

அவசரகால செயல்முறை விளக்க பயிற்சி

இதில் ஓட்டுனர்களின் அனுபவம், வாகனத்தின் முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவிகள், வாகனத்தின் தற்போதைய தரம், அவசர கால வழி ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன . பின்னர் அவசர காலத்தில் தீ அணைப்பு சாதனங்களை எப்படி பயன்படுத்துவது , பள்ளிக்குழந்தைகளை வாகனத்தில் கையாளுவது குறித்து ஓட்டுநர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது .

திருவாரூர்
சம்பத் முருகன்

மன்னார்குடியில் தனியார் பள்ளி வாகனங்ளை ஆய்வுசெய்து ஓட்டுநர்களுக்கு அவசரகால செயல்முறை விளக்கம் அளிக்கபட்டது .
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம், கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தனியார் பள்ளி வாகனங்கள் 142 வாகனங்களில் 101 வானகங்கள் இன்றைய ஆய்விற்கு வந்திருந்தன.

இதனை மன்னார்குடி ஆர்.டி.ஓ. புண்ணியக்கோட்டி, மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல் , தீயணைப்புதுறை அதிகாாிகள் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் ஓட்டுனர்களின் அனுபவம், வாகனத்தின் முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவிகள், வாகனத்தின் தற்போதைய தரம், அவசர கால வழி ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன . பின்னர் அவசர காலத்தில் தீ அணைப்பு சாதனங்களை எப்படி பயன்படுத்துவது , பள்ளிகுழந்தைகளை வாகனத்தில் இருந்து இறக்கிவிடுவது , வாகனத்தில் ஏற்றுவது குறித்து ஓட்டுநர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கபட்டது . 

Visual - FTP
TN_TVR_02_15_SCHOOL_BUS_INSPECTION_7204942
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.