ETV Bharat / state

அதிமுக கூட்டணியில் இரண்டாவது மிகப் பெரிய கட்சி பாமக -ஜி.கே. மணி

author img

By

Published : Nov 19, 2019, 7:10 PM IST

திரூவாரூர்: அதிமுக கூட்டணியில் பாமக இரண்டாவது மிகப் பெரிய கட்சி, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு எங்களுக்கு உரிய இடங்களை கேட்டுப் பெறுவோம் என்று அக்கட்சியின் தலைவர் ஜிகே. மணி தெரிவித்தார்.

pmk leader gk mani

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி பாமக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "அதிமுக கூட்டணியில் பாமக இரண்டாவது மிகப்பெரிய கட்சியாக உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு எங்களுக்கு உரிய இடங்களை கேட்டுப் பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்

உள்ளாட்சித் தேர்தலுக்கு புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதில் எந்தவித காரணமும் இல்லை. இது எதிர் கட்சியினர் அரசியல் உள்நோக்கத்தோடு சொல்லப்படுகிற ஒரு செய்தியாகத்தான் பார்க்க முடியும். மேலும் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பில்லை" என்றார்.

Intro:

Body:அதிமுக கூட்டணியில் ஆமாக்கா இரண்டாவது மிகப் பெரிய கட்சி எனவே தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு எங்களுக்கு உரிய இடங்களை கேட்டுப் பெறுவோம் என அக்கட்சியின் தலைவர் ஜிகே மணி திருவாரூரில் பேட்டி திருவாரூரில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் ஜிகே மணி செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது அதிமுக கூட்டணியில் பாமக இரண்டாவது மிகப்பெரிய கட்சி எனவே தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு எங்களுக்கு உரிய இடங்களை கேட்டுப் பெறுவோம் அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது உள்ளாட்சித் தேர்தலுக்கு புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு எவ்வித சம்பந்தமும் இல்லை இது அரசியல் உள்நோக்கத்தோடு சொல்லப்படுகிற ஒரு செய்தியை தவிர தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும் ஒரு மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் மாவட்டங்களை பிரிப்பது தான் சரியானதாக இருக்கும் இக்காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகாதே உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கை தங்களுக்கு உள்ளது என கூறினார்.

மேலும் திமுக,அதிமுக- விற்கு மாற்றாக மக்கள் வேறு கட்சியை எதிர்பார்க்கிறார்கள் என்ற கேள்விக்கு,
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், கட்சியை தொடங்கலாம், குறிப்பாக வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன் தமிழ்நாட்டில் பல கட்சிகள் தோன்ற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.