ETV Bharat / state

பிரத்திப்பெற்ற முத்துப்பேட்டை தர்காவின் 718ஆம் ஆண்டு கந்தூரி விழா தொடக்கம்.!

திருவாரூர்: பிரத்திப்பெற்ற முத்துப்பேட்டை தர்காவில் 718 ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

author img

By

Published : Dec 28, 2019, 2:11 PM IST

Muthupet dhargha Festival
Muthupet dhargha Festival

திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டையில் பழமையான, இஸ்லாமியர்களின் புனிதத்தலமாக விளங்ககூடிய தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்தவகையில், இந்த ஆண்டும் தர்காவின் 718 ஆம் ஆண்டு கந்தூரி விழா தர்காவின் முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாஹீப் தலைமையில் நேற்று முன் தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்நிகழ்ச்சிகாக காலை முதலே சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. மாலையில் புனித கொடியானது பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இந்நிகழ்ச்சியின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை தலைமையில் நூறுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த பெரிய கந்தூரி விழா 9 தினங்களுக்கு நடைபெறும்.

கந்தூரி விழா தொடங்கியது

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புனித சந்தனக்கூடு வருகின்ற 5-1-2020 அன்று இரவு புனித ரவுலா சரீபுக்கு சந்தனம் பூசப்படுகிறது. மறுநாள் 06-1-2020 திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

ராஜஸ்தான் அஜ்மீர் தர்காவில் காஜல் சிறப்புத் தொழுகை

Intro:Body:திருவாரூர் பிரத்திப்பெற்ற முத்துப்பேட்டை தர்காவின் 718 ஆம் ஆண்டு கந்தூரி விழா
கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டையில் பழமையானதும், இஸ்லாமியர்களின் புனித தலமாக விளங்ககூடிய தர்காவில் ஆண்டு தோறும் கந்தூரி விழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்தவகையில் தர்காவின்718 ஆம்
ஆண்டு கந்தூரி விழா இன்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிகழ்ச்சிகாக காலை முதலே சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. மாலையில்
புனித கொடியானது பூக்காளால் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில் வைக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு
கொடியேற்றதுடன் கந்தூரி விழா தொடங்கியது.

முத்துப்பேட்டை தர்காவின் முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாஹீப்
தலைமையில் நடைபெற்ற கொடியேற்ற விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்
கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிகாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை மேற்பார்வையில் நூறுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்று தொடங்கும் பெரிய கந்தூரி விழா 9 தினங்களுக்கு நடைபெறும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புனித சந்தனக்கூடு வருகின்ற 5-1-2020 அன்று இரவு புனித ரவுலா சரீபுக்கு சந்தனம் பூசப்படுகிறது. மறுநாள் 06-1-2020 திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.