ETV Bharat / state

விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கிறது: அமைச்சர்

திருவாரூர் : மன்னார்குடியை அடுத்துள்ள கட்டக்குடி , கார்கோட்டை , சேருமங்களம் ஆகிய இடங்களில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.

குடிமராத்து பணிகள்
author img

By

Published : Aug 24, 2019, 11:31 PM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள கட்டக்குடி , கார்கோட்டை ,சேருமங்களம் ஆகிய இடங்களில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை பார்வையிட சென்ற உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’திருவாரூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், சிறப்பு தூர்வாரும் திட்ட பணிகளுக்கு என ரூ.16 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

esalting #minister kamaraj  குடிமராத்து பணிகளை பார்வையிட்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ்  குடிமராத்து பணிகள்
குடிமராத்து பணிகள்

மேலும் அவர் பேசுகையில், தற்பொழுது திருவாரூர் மாவட்டத்தில் சம்பா நாற்று விடும் பணிகள் நடைபெற்று வருவகிறது. எனவே அதற்கு ஏற்றார்போல் தண்ணீரும், விதைகளும் தேவையான அளவு இருக்கிறது என்றார்.

Intro:

Body:விவசாயிகளுக்கு விவசாயம் மேற்கொள்ள தேவையான தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாகவும், போதுமான விதைகள் கிடங்குகளில் இருப்பதாகவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கட்டக்குடி,காரக்கோட்டை,செருமங்கலம், ஆகிய பகுதிகளில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை உணவுதுறை அமைச்சர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டார். அதோடு ஓகைப்பேரையூர் ஊராட்சியில் வெள்ளையாற்றின் குறுக்கே கான்கீரிட் அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது,

திருவாரூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக நடந்து வருவதாகவும், நீர் நிலைகளை மேம்படுத்தும் நடவடிக்கையில் இந்த ஆட்சியில் மைல்கல்லாக உள்ளதாக கூறினார், அதோடு சிறப்பு துர்வாரும் பணிகளுக்கு என 16கோடி ஒதுக்கப்பட்டு அதில் எடுக்கப்பட்ட 74பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்படும், மேலும் குடிமராமத்து பணிகளும் விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

தற்போது சம்பாவிற்கு நாற்று விடும் பணிகளே நடைபெற்று வருவதாகவும், அதற்க்குயேற்றார் போல தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாகவும் தேவைக்கேற்ப தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படும், சம்பாவிற்கு தேவையான அனைத்து விதைகளும் போதுமான அளவு கிடங்குகளில் உள்ளதாகவும், விவசாயிகள் கேட்டு பெற்றுகொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.