ETV Bharat / state

Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Thu Nov 07 2024 சமீபத்திய செய்திகள் - TAMIL NADU NEWS TODAY THU NOV 07 2024

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By Tamil Nadu Live News Desk

Published : Nov 7, 2024, 8:00 AM IST

Updated : Nov 7, 2024, 11:03 PM IST

10:57 PM, 07 Nov 2024 (IST)

"கோயிலுக்குள் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியுள்ளனர்"- நீதிமன்றத்தில் அறநிலையத் துறை பகிரங்க குற்றச்சாட்டு!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நேரம் மற்றும் வழிமுறைகள் குறித்த திட்டத்தை வகுத்து விவரங்களை தாக்கல் செய்யும்படி பொது தீட்சிதர்கள் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - MADRAS HIGH COURT

06:42 PM, 07 Nov 2024 (IST)

”மக்கள் பணியே லட்சியம்.. மறுபடியும் ஆட்சி நிச்சயம்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுக்கு மடல்!

'அடுத்ததும் உங்க ஆட்சிதான்' எனும் கோயம்புத்தூர் மக்களின் வாஞ்சை மிகுந்த வரவேற்பும் ஆரவாரமும், இப்போதும் உள்ளத்தில் ஒலிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடலில் குறிப்பிட்டுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TN CM MK STALIN

06:35 PM, 07 Nov 2024 (IST)

விவசாயிகளுக்கு தேவைக்கு ஏற்ப பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது...அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம்!

விவசாயிகளுக்கான திமுக ஆட்சியில் ஒரு சில அரசியல் தலைவர்கள் ஆதாயம் தேடுகின்ற வகையில், உண்மைக்கு புறம்பாக, அவதூறு செய்திகளை பரப்புகின்றனர். அவற்றையெல்லாம் பொதுமக்கள் புறம் தள்ள வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - பெரியகருப்பன்

06:32 PM, 07 Nov 2024 (IST)

"சிறுபான்மையினரை குற்ற பரம்பரையாக காட்டும் அமரன் திரைப்படம்”- எஸ்டிபிஐ கட்சி கண்டனம்!

நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கல்லாகட்டும் நோக்கத்தில் மட்டுமே இந்த படத்தை தயாரித்துள்ளனர் என எஸ்டிபிஐ நெல்லை முபாரக் விமர்ச்சித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - எஸ்டிபிஐ கட்சி நெல்லை முபாரக்

06:28 PM, 07 Nov 2024 (IST)

டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது... எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!

தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு என்பது கட்டுக்குள் உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - டெங்கு காய்ச்சல்

06:29 PM, 07 Nov 2024 (IST)

நீலகிரியில் தொடர் கனமழை; தொங்கியபடி நிற்கும் பாறை! - வாகன ஓட்டிகள் அச்சம்!

நீலகிரியில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக உயரமான மலைப்பகுதிகளில் இருந்து உருண்டு வந்த பாறை ஒன்று சாலையோரத்தில் தொங்கியபடி நிற்பதால் அதனை அகற்ற வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - நீலகிரி

06:24 PM, 07 Nov 2024 (IST)

போலீசை தாக்கிய திருநங்கை.. பெண் தயாரிப்பாளருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியவருக்கு சிறை.. சென்னை குற்ற நிகழ்வுகள்!

சென்னையில் நேற்று முதல் இன்று வரை நடந்த குற்ற சம்பவங்களை சுருக்கமாக காணுங்கள். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - சென்னை குற்றச் செய்திகள்

05:53 PM, 07 Nov 2024 (IST)

"அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சி மிக மோசம்" - மருத்துவர்கள் சங்க தலைவர் சாமிநாதன் குற்றச்சாட்டும் அமைச்சர் விளக்கமும்!

அதிமுக ஆட்சியில் 6500 மருத்துவப் பணியிடங்களை உருவாக்கினர். ஆனால் திமுகவினர் உருவாக்கிய பணியிடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்று அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க தலைவர் சாமிநாதன் | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - DOCTORS ASSOCIATION PRESIDENT

05:10 PM, 07 Nov 2024 (IST)

நாளை தமிழக பள்ளிக் கல்வி துறையின் ஆய்வு கூட்டம்; நிறைவேறுமா ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு..?

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறவுள்ள தமிழக பள்ளிக் கல்வித் துறையின் ஆய்வு கூட்டத்தில் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்று பகுதி நேர ஆசிரியர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - SCHOOL EDUCATION DEPARTMENT

05:04 PM, 07 Nov 2024 (IST)

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் கொள்ளுப்பேத்திக்கு மதுரையில் எளிமையான முறையில் திருமணம்!

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் கொள்ளுப்பேத்திக்கு மதுரையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா

04:30 PM, 07 Nov 2024 (IST)

நீதிபதிகள் நியமனம் குறித்து சர்ச்சை பேச்சு: ஆடிட்டர் குருமூர்த்திக்கு சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவு..!

நீதிபதிகள் நியமனம் குறித்து கருத்து தெரிவித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், ஆடிட்டர் குருமூர்த்தி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More

சத் பூஜை திருநாள்: ஆளுநர் இந்தி வாழ்த்து விவகாரம்; அமைச்சர் துரைமுருகனின் நச் பதில்!

ஆளுநர் மாளிகை சத் பூஜை திருநாளுக்கு இந்தியில் வாழ்த்து தெரிவித்திருந்தது குறித்து கேட்டதற்கு, அவர் தான் யார் என்பதை இதன் மூலம் நிருபித்துக் கொண்டிருக்கிறார் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - ஆளுநர் மாளிகை

04:22 PM, 07 Nov 2024 (IST)

சூரசம்ஹாரத்தை காண வந்தபோது தொலைந்து போன பொருட்கள் முருகன் அருளால் மீண்டும் கிடைத்து...பக்தர் நெகிழ்ச்சி!

சூரசம்ஹார நிகழ்வில் பங்கேற்க வந்தபோது தொலைந்து போன பை, முருகன் அருளால் மீண்டும் கிடைந்ததாக பக்தர் நெகிழ்ச்சி தெரிவித்தார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - சூரசம்ஹாரம் நிகழ்வு

03:49 PM, 07 Nov 2024 (IST)

“இந்திய அளவில் மூன்றாம் இடத்தில் தமிழ்நாட்டின் சிறு, குறு தொழில்துறை” -அமைச்சர் தா.மோ அன்பரசன் பேட்டி

செலவம்பாளையம் கிராமத்தில் 18 கோடி மதிப்பீட்டில் தனியாருடன் இணைந்து தொழிற்பேட்டை அமைக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் தா. மோ. அன்பரசன் சிறு, குறு தொழில்துறையின் வாங்குவோர் விற்போர் சந்திப்பு நிகழ்ச்சியில் கூறியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - கோவை தொற்பேட்டை

03:38 PM, 07 Nov 2024 (IST)

தமிழகத்தில் 10 மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்காக 25 பைக் ஆம்புலன்ஸ்! - அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் இயக்குவதற்காக 25 இருசக்கர அவசரகால மருத்துவ வாகனங்கள் (Bike Ambulance) வாங்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அனுமதி வழங்கி உள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - பைக் ஆம்புலன்ஸ்

03:32 PM, 07 Nov 2024 (IST)

கொடநாடு வழக்கில் தொடர்பு படுத்தி பேசிய வழக்கு...எடப்பாடிக்கு தனபால் ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு வழங்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - கொடநாடு வழக்கு

03:29 PM, 07 Nov 2024 (IST)

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து பணம், செல்போனை பறித்தவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு..! - ஐகோர்ட் மதுரை கிளை

ஓரினச்சேர்க்கை செயலி மூலம் பேசி தனி இடத்துக்கு வர சொல்லி வந்தவர்களை தாக்கியவருக்கு ஜாமீன் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - GRINDR APP

02:44 PM, 07 Nov 2024 (IST)

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த உரிமையியல் வழக்கு...விசாரணையில் இருந்து விலகுவதாக நிதிபதி ஜெயச்சந்திரன் அறிவிப்பு!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து விலகுவதாக நிதிபதி ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - அதிமுக பொதுக்குழு வழக்கு

02:23 PM, 07 Nov 2024 (IST)

முருகனுக்கு அரோகரா.. சூரசம்ஹாரத்தை காண திருச்செந்தூரில் அலைகடலென குவிந்த பக்தர்கள்!

திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்வு இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தோடு முருகனை தரிசனம் செய்ய வருகை புரிந்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நேரம்

02:15 PM, 07 Nov 2024 (IST)

"விஜயின் கட்சி கொள்கை மற்ற கட்சிகளை திருப்தி படுத்துவதாக இல்லாமல் அவரது கட்சியின் வளர்ச்சிகானதாக இருக்க வேண்டும்"- ஜி.கே வாசன் அறிவுறுத்தல்!

விஜயின் கட்சி கொள்கை மற்ற கட்சிகளை திருப்தி படுத்துவதாக இல்லாமல் அவரது கட்சியின் வளர்ச்சிகானதாக இருக்க வேண்டும் என திருச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார் | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - ஜிகே வாசன்

02:04 PM, 07 Nov 2024 (IST)

விஜயை சந்திப்பாரா திருமாவளவன்..? கனிமொழி கொடுத்த நச் பதில்..!

திமுக கூட்டணி, கொள்கை ரீதியான கூட்டணி என்று விசிக தலைவர் திருமாவளவன் தெளிவாக தன்னுடைய நிலைப்பாடை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - DMK MP KANIMOZHI

02:05 PM, 07 Nov 2024 (IST)

"ஒவ்வொருவரும் அரசின் பிராண்ட் அம்பாசிடராக செயல்பட வேண்டும்" - உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை!

அடுத்து சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. திமுக அரசின் சாதனைகளைக் கூறி இங்குள்ள ஒவ்வொருவரும் அரசின் மூலமாக பிராண்ட் அம்பாசிடராக செயல்பட வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - UDHAYANIDHI STALIN THANJAVUR SPEECH

01:23 PM, 07 Nov 2024 (IST)

சென்னை டிராபிக் போலீசிடம் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞர்கள்... விசாரணையில் அடுத்தடுத்து 6 பேர் கைது..!

ஆலந்தூரில் போக்குவரத்து போலீசாரின் வாகன சோதனையில் சிக்கிய கஞ்சா விற்றவர்கள் மூலம் ஆறு பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - ALANDUR GANJA ARREST

01:20 PM, 07 Nov 2024 (IST)

மகன் அல்லது மகள் என வாரிசு இருந்தாலும் ஆதரவற்ற விதவைக்கான சான்று வழங்கப்படும்...-சு.வெங்கடேசன் கோரிக்கையை ஏற்று அரசு நடவடிக்கை!

ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறும் பிரச்சனைக்கு எனது கடிதத்தின் அடிப்படையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு புதிய சுற்றறிக்கை வெளியிட்ட தமிழக அரசுக்கு எம்.பி சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - ஆதரவற்ற விதவை சான்றிதழ் பிரச்சனை

01:03 PM, 07 Nov 2024 (IST)

தாக்குதலுக்கு உள்ளான கட்சி நிர்வாகிக்கு ஆறுதல் கூற சென்ற மாவட்ட செயலாளர் மீது வழக்கு... பாமக நிறுவனர் ராமதஸ் கண்டனம்!

கடலூர் மாவட்டம் மஞ்சக்கொல்லையில் தாக்கப்பட்ட பாமக நிர்வாகியை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற பாமக மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிப்பதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - RAMADOSS

12:37 PM, 07 Nov 2024 (IST)

12 கோடி மோசடி வழக்கு; தருமபுரி கிரீன் பார்க் பள்ளியின் தலைவர் முன் ஜாமீன் மனு தள்ளுபடி..!

பங்குதாரர்களிடம் 12 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தருமபுரி கிரீன் பார்க் பள்ளியின் தலைவர் முன் ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - GREEN PARK SCHOOL SWINDLING CASE

12:23 PM, 07 Nov 2024 (IST)

அரசு சட்டக்கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அரசு சட்ட கல்லுரிகளில் காலியாக உள்ள இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - அரசு சட்டக்கல்லூரி

11:52 AM, 07 Nov 2024 (IST)

சொத்து வரி கட்டாத வணிக நிறுவனத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் சீல் வைக்க முடியுமா? உயர் நீதிமன்ற மதுரை கிளையின் அதிரடி உத்தரவு!

சொத்து வரி செலுத்ததற்காக நிறுவனங்களுக்கு சீல் வைக்க மாநகராட்சிகளுக்கு உரிமை கிடையாது. மதுரை மாநகராட்சி மாலை 6 மணிக்குள் தனியார் நிறுவனத்தின் சீலை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - MADURAI BENCH HIGH COURT

11:45 AM, 07 Nov 2024 (IST)

'குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே'.. அமைச்சர் சேகர்பாபுக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி..!

குளத்தில் தாமரை மலரக்கூடாது என்று தெரிவித்த அமைச்சர் சேகர்பாபுவுக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்து ட்வீட் பதிவிட்டுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - MINISTER SEKAR BABU

11:42 AM, 07 Nov 2024 (IST)

விஜயின் அரசியல் வருகை குறித்து ரஜினியின் சகோதரர் சத்திய நாராயண ராவ் சொன்னது இதுதான்!

நடிகர் விஜயால் தமிழகத்தில் ஒன்றும் சாதிக்க முடியாது எனவும், கட்சி தொடங்கி எந்த பிரயோஜனமும் இல்லை எனவும் நடிகர் ரஜினிகாந்த்-ன் சகோதரர் சத்திய நாராயண ராவ் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - SATHYANARAYANA RAO

11:29 AM, 07 Nov 2024 (IST)

இந்தியா டூ புருனே! இனி நேரடி விமான சேவை; அதுவும் சென்னையில் இருந்து மட்டும்

சென்னையிலிருந்து புருனே நாட்டிற்கு செல்ல ராயல் புருனே ஏர்லைன்ஸ் நிறுவனம் நவ.5ஆம் தேதி முதல் நேரடி விமான சேவையைத் தொடங்கியுள்ளது. இது தான் இந்தியா- புருனே செல்லும் முதல் நேரடி விமான சேவையாகும். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - சென்னை புருனே விமான சேவை

11:15 AM, 07 Nov 2024 (IST)

"ஆதீன கர்த்தா திருமணம் செய்யக் கூடாது என குறிப்பிடப்படவில்லையே" - 28-வது ஆதீனம் மகாலிங்க சுவாமிகள் விளக்கம்!

ஆதீன பைலாவில் ஆதீனகர்த்தர் திருமணம் செய்து கொள்ள கூடாது என்பது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என பக்தையை திருமணம் செய்து கொண்ட 28-வது ஆதீனம் மகாலிங்க சுவாமிகள் விளக்கமளித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - MAHALINGA SWAMY MARRIAGE ISSUE

10:45 AM, 07 Nov 2024 (IST)

தாம்பரம் பகுதியில் போலீஸ் கஞ்சா வேட்டை.. மாணவர்கள் உட்பட எட்டு பேர் கைது..!

தாம்பரம் வட்டாரத்தில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதியில் நடந்த போலீசாரின் கஞ்சா வேட்டையில், மாணவர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TAMBARAM DRUG ARREST CASE

10:46 AM, 07 Nov 2024 (IST)

"எப்படியாவது ஜாமீன் கிடைக்கும் என்ற எண்ணம் கூடாது" - நீதிபதி அறிவுரை!

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் பெற்றோரை நவம்பர் 14ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - PRESIDENCY COLLEGE CHENNAI

08:15 AM, 07 Nov 2024 (IST)

வீட்டுக்கு தெரியாமல் கொடைக்கானலுக்கு டூர்; பதறிய பள்ளி மாணவர்களின் பெற்றோர்!

வீட்டுக்கு தெரியாமல் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற 4 பள்ளி மாணவர்களை வத்தலகுண்டில் வைத்து காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - அயப்பாக்கம்

07:54 AM, 07 Nov 2024 (IST)

நடிகை கஸ்துாரி சர்ச்சை: குறிப்பிட்ட சமூகத்தினரை ஊழல்வாதிகள் என்பதா? வலுக்கும் கண்டனம்!

இடஒதுக்கீட்டின் மூலமாக அரசுப்பணிக்கு வந்த ஊழியர்களை ஊழல்வாதிகள் என பேசிய நடிகை கஸ்துாரி மீது தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலக சங்கம் வலியுறுத்தியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - தலைமைச் செயலகச் சங்கம்

Last Updated : Nov 7, 2024, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.