ETV Bharat / state

மாநில அளவிலான ஜூனியர் வாலிபால் போட்டி தொடங்கியது - junior state level volleyball tournament started in thiruvaarur

திருவாரூர்: தமிழ்நாடு அளவிலான 18 வயதிற்குட்பட்ட ஜூனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் திருவாரூரிலுள்ள தனியார் பள்ளியில் இன்று தொடங்கியது.

volleyball tournament
volleyball tournament
author img

By

Published : Jan 18, 2020, 2:03 PM IST

திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் 18 வயதிற்குட்பட்ட தமிழ்நாடு மாநில அளவிலான ஜூனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நான்கு நாள்கள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளுக்கான தொடக்கவிழா இன்று நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் நடைபெறும் இப்போட்டிகளில், நாகை, திருப்பூர், சிவகங்கை, மதுரை உட்பட தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து 60 அணிகள் கலந்துகொள்கின்றன.

மாநில அளவிலான வாலிபால் போட்டி

இதில், வெற்றிபெறும் அணி ஆந்திராவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் கலந்துகொள்ளவுள்ளது.

மேலும், மாநில அளவிலான ஜூனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றிபெறும் ஆண்கள், பெண்கள் அணிக்கு நான்கு அடி உயர பரிசுக்கோப்பையும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

இதையும் படிங்க: காணும் பொங்கல் - களைகட்டிய மெரினா!

Intro:

Body:திருவாரூரில் மாநில அளவிலான ஜூனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கியது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 60 அணிகள் பங்கேற்றது.

திருவாரூரில் தனியார் பள்ளியில் தமிழ்நாடு மாநில அளவிலான 18 வயதிற்குட்பட்ட ஜூனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நான்கு நாட்கள் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது.திருவாரூர் மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் நடைபெற உள்ள நான்கு நாட்கள் போட்டியில் நாகப்பட்டினம்,திருப்பூர், சிவகங்கை, மதுரை உட்பட தமிழகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 60 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஆந்திராவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான கைபந்து போட்டியில் தமிழக அணி சார்பில் கலந்துகொள்ள உள்ளது. இந்த மாநில அளவிலான ஜூனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு நான்கு அடி உயர பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.