நாடு முழுவதும் பணியின் போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளையொட்டி, திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுதப்படை அலுவலகத்தில் ரத்த தான முகாம் ஆயுதப்படை அலுவலகத்தில் நடைபெற்றது.
இம்முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை தொடக்கி வைத்தார். இந்த ரத்த தான முகாமில் ஆண், பெண் காவலர்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.
இதையும் படியுங்க: