ETV Bharat / state

ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம் - thiruvannamalai protest news in farmers

திருவண்ணாமலை: ஆக்கிரமித்த இடத்தை மீட்டு தரக்கோரி, விவசாயிகள் நெற்கதிர்களை தலையில் ஏந்தி, ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

author img

By

Published : Feb 11, 2020, 2:59 PM IST

திருவண்ணாமலை பகுதியில் உள்ள, பட்டியந்தல் கிராமத்தைச் சோ்ந்தவர் முருகன். இவர் தனக்கு சொந்தமான நிலத்திற்கு செல்ல பயன்படுத்தி வந்த பாதையை, அதே பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் என்பவர் பாதையை மறைத்து, பட்டா நிலம் என்று சொல்லி மிரட்டி வந்து உள்ளார். தற்போது தான் பயிரிட்ட பயிர் நிலத்தில் அறுவடை செய்வதற்கு தயாராக இருந்தும், அறுவடை இயந்திரம் செல்வதற்கு வழி இல்லாததால், தன்னால் அறுவடை செய்ய இயலவில்லை, என்று முருகன் கூறினார்.

ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்

இதுகுறித்து வெங்கடேசனிடம் அரசு அதிகாரிகள் கூறிய பிறகும் வழிவிடாமல் பல்வேறு விதத்தில் மிரட்டி வந்துள்ளார். எனவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முருகன் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக 10 பெண்கள், 7 ஆண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நெற்கதிர்களை தலையில் சுமந்து போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் படிக்க:'டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்' - கொண்டாட்டத்தில் தஞ்சை விவசாயிகள்!

Intro:ஆக்கிரமித்த வழியை மீட்டு, நிலத்திற்குச் செல்ல நிரந்தர வழி ஏற்படுத்தி தரக்கோரி, விவசாயிகள் நெற்கதிர்களை தலையில் ஏந்தி போராட்டம் செய்ததால் பரபரப்பு
Body:ஆக்கிரமித்த வழியை மீட்டு, நிலத்திற்குச் செல்ல நிரந்தர வழி ஏற்படுத்தி தரக்கோரி, விவசாயிகள் நெற்கதிர்களை தலையில் ஏந்தி போராட்டம் செய்ததால் பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், பட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் தனது கிராமத்தில் தனக்கு சொந்தமான நிலத்திற்கு செல்ல காலங்காலமாகப் பயன்படுத்தி வந்த வழியை வெங்கடம்பாளையம் பஞ்சாயத்து செயலாளர் வெங்கடேசன் என்பவர் பாதையை அழித்து, பட்டா நிலம் என்று சொல்லி எங்களை மிரட்டி வருகிறார். தற்போது முருகன் ஆகிய நான் பயிரிட்ட பயிர்கள் எனது நிலத்தில் அறுவடை செய்வதற்கு தயாராக இருந்தும் அறுவடை இயந்திரம் செல்வதற்கு வழி விடாமல் அரசு அதிகாரிகள் கூறிய பிறகும் வழிவிடாமல் பல்வேறு விதத்தில் மிரட்டி ஆணவத்துடன் செயல்பட்டு வருகிறார். எனவே மாவட்ட ஆட்சியர் ஆகிய தாங்கள் தான் இதன் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து நாங்கள் வைத்துள்ள பயிர் அறுவடை செய்யத் தயாராக இருப்பதை அறுவடை செய்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து நல்ல ஒரு தீர்ப்பினை தரவேண்டும் என்று முருகன் என்பவர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு கொடுத்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.

10 பெண்கள் மற்றும் 7 ஆண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவு வாயில் முன் நின்று நெற்கதிர்களை தலையில் சுமந்து கொண்டு போராட்டம் நடத்தியது அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது

Conclusion:ஆக்கிரமித்த வழியை மீட்டு, நிலத்திற்குச் செல்ல நிரந்தர வழி ஏற்படுத்தி தரக்கோரி, விவசாயிகள் நெற்கதிர்களை தலையில் ஏந்தி போராட்டம் செய்ததால் பரபரப்பு
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.