ETV Bharat / state

அண்ணாமலையார் கோயிலில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! - திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் வருகின்ற 10ஆம் தேதி பரணி தீபமும், மகா தீபமும் நடைபெறுவதால் பக்தர்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

Girivalam
tiruvannamalai collector inspection
author img

By

Published : Dec 8, 2019, 3:13 PM IST

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா இந்த ஆண்டு கடந்த 1ஆம் தேதி அண்ணாமலையார் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வருகின்ற 10ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும். இந்த நிகழ்வினைக் காண 25 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள்.

Collector Inspection
பேட்டரி காரில் ஆய்வு செய்தனர்

தீபத்திருவிழாவினைக் காண வரும் பக்தர்களின் அடிப்படை வசதிகளான பக்தர்கள் இளைப்பாறும் இடங்கள், தங்கும் அறைகள், கிரிவலப்பாதை, குடிநீர், மருத்துவ வசதிகள் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.பி. சக்கரவர்த்தி, வருவாய் அலுவலர், கோட்டாச்சியர் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களுடன் பேட்டரி காரில் சென்று ஆய்வு செய்தனர்.

ஆட்சியர் ஆய்வு

இதையும் படிங்க: சேலம் மாவட்ட சுற்றுலா தலங்கள் குறித்த வரைபடம் வெளியீடு!

Intro:பக்தர்கள் இளைபாறும் இடங்கள்,தங்கும் அறை, நடைபாதை,குடிநீர்,பாதுகாப்பு ,மருத்துவ வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.Body:பக்தர்கள் இளைபாறும் இடங்கள்,தங்கும் அறைகள்,கிரிவலப்பாதை நடைபாதைகள்,குடிநீர், கழிவுநீர் வசதிகள்,பாதுகாப்பு ஏற்பாடுகள்,மருத்துவ வசதிகள் ஆகியவற்றினை குறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அதிகாரிகளுடன்
பேட்டரி காரில் நேரில் ஆய்வு.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ஆம் தேதி அண்ணாமலையார் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொங்கியது.

வருகின்ற 10ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபமும்,மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும்.இந்த நிகழ்வினைகான 25 லட்சத்திற்கும் அதிகமான பக்கதர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள்.

தீபத்திருவிழாவினை காண திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் அடிப்படைவசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள், திருவண்ணாமலை நகரப்பகுதி, வேங்கிக்கால் பகுதி மற்றும் கிரிவலப்பாதை ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு எற்பாடுகள்,மற்றும் நகரப்பகுதிகள், கிரிவலப்பாதை ஆகிய பகுதிகளில் செய்யப்பட்டுள்ள முன்னேற்ப்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சி.பி.சக்கரவர்த்தி,வருவாய் அலுவலர்,கோட்டாச்சியர், மற்றும் அனைத்துறை அலுவலர்களுடன் பேட்டரி காரில் சென்று ஆய்வு செய்தனர்.

இதில் பக்தர்கள் இளைபாறும் இடங்கள்,தங்கும் அறைகள்,கிரிவலப்பாதை நடைபாதைகள்,குடிநீர், கழிவுநீர் வசதிகள்,பாதுகாப்பு ஏற்பாடுகள்,மருத்துவ வசதிகள் ஆகியவற்றினை குறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆய்வு செய்தார்.

Conclusion:பக்தர்கள் இளைபாறும் இடங்கள்,தங்கும் அறைகள்,கிரிவலப்பாதை நடைபாதைகள்,குடிநீர், கழிவுநீர் வசதிகள்,பாதுகாப்பு ஏற்பாடுகள்,மருத்துவ வசதிகள் ஆகியவற்றினை குறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அதிகாரிகளுடன்
பேட்டரி காரில் நேரில் ஆய்வு.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.