ETV Bharat / state

திருவண்ணாமலையில் நீச்சல் குளத்தில் சதுரங்கம் விளையாடி விழிப்புணர்வு - நீச்சல் குளத்தில் சதுரங்கம் விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையொட்டி திருவண்ணாமலையில் நீச்சல் குளத்தில் சதுரங்கம் விளையாடி நீச்சல் வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருவண்ணாமலையில் நீச்சல் குளத்தில் சதுரங்கம் விளையாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்

author img

By

Published : Jul 22, 2022, 9:16 PM IST

திருவண்ணாமலை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் திருவண்ணாமலையில் நீச்சல் குளத்தில் சதுரங்கம் விளையாடி நீச்சல் வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நீச்சல் குளத்தில் சதுரங்கம் விளையாடி விழிப்புணர்வு

இப்போட்டியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க:முகேஷ் அம்பானிக்கு பாதுகாப்பை தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.