ETV Bharat / state

சபரிமலை ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு - Minister Sevur Ramachandran Participated

சென்னை: திருவனந்தபுரத்தில் நடந்த சபரிமலை ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் கலந்துகொண்டார்.

Sabarimala meeting
author img

By

Published : Nov 6, 2019, 2:38 PM IST

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளில் தென் மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகளில் கலந்துகொள்ளவரும் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை, பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் சார்பாக இந்து சமய அறநிலையைத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்றார். இந்நிகழ்வில் தென் மாநிலங்களைச் சேர்ந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: நானோ தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்ட நுழைவுவாயில் தகடுகள் சபரிமலைக்கு அனுப்பிவைப்பு!

Intro:ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்த ஆலோசனை கூட்டம்,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு.Body:ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்த ஆலோசனை கூட்டம்,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகளில் தென் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகளில் கலந்து கொள்ள வரும் அய்யப்ப பக்தர்களுக்கான அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. தென் மாநிலங்களை சேர்ந்த அறநிலையைத் துறை அமைச்சர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.இதில் தமிழகத்தின் சார்பாக இந்து சமய அறநிலையைத்துறை அமைச்சர் சேவூர் S.இராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டர். மேலும் தென் மாநிலங்களை சேர்ந்த அரசு துறை உயர் அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Conclusion:ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்த ஆலோசனை கூட்டம்,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.