ETV Bharat / state

உழைப்புக்கு மரியாதை கொடுத்ததெல்லாம் அண்ணா காலத்திலேயே முடிந்துவிட்டது!

திருவண்ணாமலை: திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லையென்றும், அதெல்லாம் அண்ணா காலத்திலேயே முடிந்துவிட்டது எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Rajenthra Bhalaji
author img

By

Published : Nov 12, 2019, 5:18 PM IST

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம் நூக்காம்பாடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொகுப்பு பால் குளிரூட்டும் மையத்தை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஸ்டாலின் குடும்பத்தில் எடுக்கப்படுகின்ற முடிவின்படிதான் திமுக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

உழைப்புக்கு மரியாதை கொடுக்கிற கட்சி அதிமுக. ஆனால் திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதையே கிடையாது. திமுகவில் உழைப்புக்கு மரியாதை கொடுத்த காலமெல்லாம் அண்ணா காலத்திலேயே முடிந்துவிட்டது. ஸ்டாலின் திமுகவின் தலைவராக வந்தவுடன் திமுக படுபாதாளத்திற்குச் சென்றுவிட்டது.

உழைப்புக்கு மரியாதை கொடுத்ததெல்லாம் அண்ணா காலத்திலேயே முடிந்துவிட்டது - ராஜேந்திர பாலாஜி

தற்போது, திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நான் சர்வாதிகாரியாக இருப்பேன் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். கட்சியிலுள்ள தொண்டர்களை அவர் மிரட்டுகிறார். முரசொலி அலுவலக விவகாரத்தில் ஸ்டாலின் மூலப்பத்திரத்தை வெளியிட வேண்டும். அவருக்கு பயம் இருக்கிறது. அதனால்தான் மூலப்பத்திரத்தை வெளியிடாமல் உள்ளார்’ என்றார்.

இதையும் படிங்க: ஸ்டாலினை பாராட்டிய திருமாவளவன்!

Intro:திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், நூக்காம்பாடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொகுப்பு பால் குளிரூட்டும் மையத்தை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.Body:திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், நூக்காம்பாடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொகுப்பு பால் குளிரூட்டும் மையத்தை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் கூறியதாவது,

திமுகவில் ஸ்டாலின் குடும்பத்தில் எடுக்கின்ற முடிவின்படி தான் திமுகவின் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது நிரூபணமாகியுள்ளது.

உழைத்து உழைத்து தொண்டர்களின் உயர்கின்ற கட்சி அதிமுக ஆனால் திமுகவில் அண்ணாவுடன் அந்த நிலைமை முடிந்துவிட்டது . தி மு க ஸ்டாலின் வந்தவுடன் படுகுழியில், படு பாதாளத்திற்கு சென்றுவிட்டது என்று தெரிவித்தார்.

Conclusion:திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், நூக்காம்பாடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொகுப்பு பால் குளிரூட்டும் மையத்தை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.