ETV Bharat / state

மின்கம்பத்தை விழுங்கிய செடி கொடிகள்! - ஆபத்தை விளைவிக்கும் மின் கம்பம்

திருவண்ணாமலை: மின்கம்பத்தை விழுங்கிய செடி, கொடிகளை அப்புறப்படுத்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

author img

By

Published : Jan 2, 2020, 7:07 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் காஞ்சிபுரம் சாலையில் உள்ள உயர் மின் கம்பம் மரம், செடி கொடிகளால் சூழப்பட்டுள்ளது. மின் கம்பிகள் செல்லும் கம்பத்தில் உச்சிவரை செடி, கொடிகள் சூழ்ந்து கம்பமே தெரியாத வகையில் பசுமையாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில், இந்த வழியாக மேய்ச்சலுக்கு விடப்படும் கால்நடைகள், எதிர்பாராதவிதமாக மனிதர்கள் அந்த செடிகொடிகளை தொட நேர்ந்தால் அவர்களுக்கு ஆபத்து காத்துக் கொண்டிருக்கும் நிலை உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்கள் உடனடியாக மின்கம்பத்தைச் சூழ்ந்துள்ள செடி, கொடிகளை அப்புறப்படுத்தி மனிதர்கள், கால்நடைகளுக்கு ஆபத்து நேர்வதற்கு முன்னதாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: திமுகவின் வெற்றியைத் தடுக்க அதிமுக அரசு சதி!

Intro:மின்கம்பத்தை விழுங்கிய செடி கொடிகள்.
Body:மின்கம்பத்தை விழுங்கிய செடி கொடிகள்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் காஞ்சிபுரம் சாலையில் உள்ள உயர் மின் கம்பம் மரம் மற்றும் செடி கொடிகளால் சூழப்பட்டு உள்ளது.

மின் கம்பிகள் செல்லும் கம்பத்தில் உச்சிவரை செடி கொடிகள் சூழ்ந்து கம்பமே தெரியாத வகையில் பசுமையாக காட்சியளிக்கிறது.

செடி கொடிகள் சூழ்ந்து பசுமையாக உள்ள மின்கம்பம் இருக்கும் இடத்தின் வழியாக மேய்ச்சலுக்கு விடப்படும் கால்நடைகள் மற்றும் எதிர்பாராதவிதமாக மனிதர்கள் அந்த செடிகொடிகளை தொட நேர்ந்தால் அவர்களுக்கு ஆபத்து காத்துக் கொண்டிருக்கும் நிலை உள்ளது.

மின் வாரிய பணியாளர்கள் இதனை சரிசெய்ய முன்வராதது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது

பிரதான சாலையில் உள்ள மின் கம்பத்தில் ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் சூழ்ந்துள்ள செடிகொடிகளை செப்பனிட முடியாத தமிழ்நாடு மின் வாரிய பணியாளர்கள் குறித்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் உடனடியாக மின்கம்பத்தை சூழ்ந்துள்ள செடிகொடிகளை அப்புறப்படுத்தி மனிதர்கள் மற்றும் கால்நடைகளை பலி வாங்குவதற்கு முன்னதாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Conclusion:தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் உடனடியாக மின்கம்பத்தை சூழ்ந்துள்ள செடிகொடிகளை அப்புறப்படுத்தி மனிதர்கள் மற்றும் கால்நடைகளை பலி வாங்குவதற்கு முன்னதாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.