ETV Bharat / state

சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்காவை பதுக்கியவர் கைது! - குட்கா வழக்கு

திருவண்ணாமலை: சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தவரை கைது செய்த காவல் துறையினர், குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Banned Gutka seized by Police officiers
author img

By

Published : Nov 4, 2019, 9:21 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் சாலை, வட்டாரங்கொட்டா தெருவைச் சேர்ந்த முரளி என்பவரது குடோனனிலிருந்து தடைசெய்யப்பட்ட சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள 49 மூட்டைகள் அடங்கிய குட்கா பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அவரிடமிருந்து இரண்டு கார்களும் சரக்கு வேன் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டன.

குட்காவை பதுக்கி வைத்திருந்த முரளி கைது செய்யப்பட்டுள்ளார். கார் ஓட்டுநரான சுரேஷ் தப்பியோடியதால், அவரைப் பிடிக்க காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ரகசிய போன்கால்...வளைக்கப்பட்ட போதை சப்ளையர்கள்... 1620 கி.கி குட்காவை பறிமுதல் செய்த காவல் துறை!

Intro:திருவண்ணாமலையில் சுமார் 5 லட்சம் மதிப்புடைய தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் மூன்று வாகனம் பறிமுதல். ஒருவர் கைது-ஒருவர் தப்பி ஓட்டம்.Body:திருவண்ணாமலையில் சுமார் 5 லட்சம் மதிப்புடைய தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் மூன்று வாகனம் பறிமுதல். ஒருவர் கைது-ஒருவர் தப்பி ஓட்டம்.

திருவண்ணாமலை வேட்டவலம் சாலை, வட்டாரங்கொட்டா தெருவைச் சேர்ந்த திமுக பிரமுகர் முரளி என்பவரது குடோனில் இருந்து தடைசெய்யப்பட்ட 49 பெட்டிகள் அடங்கிய சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புடைய குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.அவரிடமிருந்து இரண்டு கார் மற்றும் சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
குட்கா பதுக்கி வைத்திருந்த முரளி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓட்டுனர் சுரேஷ் என்பவர் தப்பி ஓட்டம் பிடித்துள்ளார். எனவே அவரை பிடிக்க காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
5 லட்சம் மதிப்புடைய தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் மூன்று வாகனம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Conclusion:திருவண்ணாமலையில் சுமார் 5 லட்சம் மதிப்புடைய தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் மூன்று வாகனம் பறிமுதல். ஒருவர் கைது-ஒருவர் தப்பி ஓட்டம்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.