ETV Bharat / state

’மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துத்தருவேன்’ - ஊராட்சி மன்றத் தலைவரான இளம் பட்டதாரிப் பெண்!

திருவாரூர்: குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட திருவீழிமிழலை ஊராட்சியில், பொறியியல் பட்டதாரி பெண் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

BE candidate win
BE candidate win
author img

By

Published : Jan 3, 2020, 11:43 PM IST

திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட திருவீழிமிழலை ஊராட்சியில் வரதராஜன் என்பவரது மனைவி கவிதா (25). பொறியியல் பட்டதாரியான இவர், தற்போது நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில், திருவீழிமிழலை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.

தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரைவிட 148 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி குறித்து அவர் கூறுகையில், ”நான் முதல் முதலாக இந்தப் பதவிக்கு போட்டியிட்டேன். என்னுடைய முதல் தேர்தலிலேயே படித்தவரான எனக்கு மக்கள் வாக்களித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

கிராமத்திற்கு தேவையான குடிநீர், சாலை, தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருவேன். என்னால் முடிந்தவரை என்ன செய்ய முடியுமோ அதை என் மக்களுக்காக செய்வேன்” என உறுதியளித்தார்.

ஊராட்சி மன்றத் தலைவரான இளம் பட்டதாரிப் பெண்

இதையும் படிங்க: 21 வயதில் ஊராட்சி மன்றத் தலைவராக வாகை சூடிய இளம்பெண்!

Intro:Body:திருவாரூரில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பொறியியல் பட்டதாரி பெண் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட திருவிழிமிழலை ஊராட்சியில் வரதராஜன் என்பவரது மனைவி கவிதா (25). இவர் பொறியியல் பட்டதாரி ஆவார். தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திருவிழிமிழலை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை விட 148 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவர் கூறுகையில் தான் முதல் முதலாக இந்த பதவிக்கு போட்டியிட்டதாகவும், முதல் முறை போட்டியிட்டதிலேயே படித்தவரான எனக்கு மக்கள் வாக்களித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கிராமத்திற்கு தேவையான குடிநீர்,சாலை, தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருவேன் என தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.