ETV Bharat / state

குளத்தை காப்பதற்காக வாட்ஸ்அப் மூலம் இணைந்த கைகள்!

திருவள்ளூர்: பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள திருகுளத்தை சுத்தம் செய்ய வாட்ஸ்அப் மூலம் குழு அமைத்து ஆட்களை திரட்டி சுத்தம் செய்தனர்.

வாட்ஸ்அப் மூலம் கோயில் குளங்களை சுத்தம் செய்த தன்னார்வலர்கள்
author img

By

Published : Jun 30, 2019, 11:48 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள திருகுளத்தில் பிளாஸ்டிக், குப்பைகளால் நீர் நிலை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு மாசடைந்துள்ளது. இதனால் கோவில் முழுவதும் துர்நாற்றம் வீசி வந்தது. இந்நிலையில், குளத்தை சுத்தம் செய்யும் நோக்கில் வாட்ஸ்அப் மூலம் குழு தொடங்கி அதன் மூலம் தகவல் அனுப்பி ஆட்களை திரட்டி குளத்தை சுத்தம் செய்துள்ளனர். இப்பணியில், பல்வேறு பகுதிகளில் இருந்து கல்லூரி, பள்ளி மாணவர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஆர்வமுடன் வந்து குளத்தினை தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Intro:30-06-2019

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி

திருவள்ளூர்  அருகே  பிளாஸ்டிக் குப்பைகளால் மாசடைந்த குளத்தை தூய்மைசெய்ய  வாட்ஸ்அப் மூலம்  அழைப்பு விடுத்த  வேண்டுகோளை ஏற்று பள்ளி கல்லூரிமாவர்கள்  தன்னார்வளர்கள்  ஆர்வமுடன் வந்து தூய்மைப் பணியை மேற்கொண்டனர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அகத்தீஸ்வரர்  கோவில் திருகுளத்தில் பிளாஸ்டிக் மற்றும்  குப்பைகளால் நீர் நிலை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு

மாசடைந்து துர்நாற்றம் வீசி வந்தது இந்த நிலையில்

அதனை  தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ள வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பி வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து கல்லூரி பள்ளி மாணவர்கள் தன்னார்வத் தொண்டர்கள் ஆர்வமுடன் வந்து  குளத்தினை தூய்மைபடுத்தும்  பணியை மேற்கொண்டனர்

அதிக அளவு  தண்ணீர் தேங்கியுள்ள

குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை

மாசுபடுத்தக் கூடாது எனவும் உரிய சுற்றுச்சுவர் எழுப்பி அதனை

அதனைப் பாதுகாக்க வேண்டுமெனவும் தூய்மைப் பணியை மேற்கொண்டவர்கள் கோரிக்கை வைத்தனர்.

பேட்டி திரு ரகுநந்தன்  தன்னார்வலர்...Body:
30-06-2019

பேட்டி திரு ரகுநந்தன்  தன்னார்வலர்...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.