ETV Bharat / state

காட்டுகாட்டுனு காட்டிய கத்திரி வெயில்! அதுக்காக மொத நாளே இப்படியா? - கத்திரி வெயில்

திருவள்ளூர்: கத்திரி வெயில் தொடங்கிய முதல் நாளான இன்று திருத்தணியில் அதிகபட்சமாக 111 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

திருவள்ளூர்
author img

By

Published : May 4, 2019, 3:58 PM IST

கத்திரி வெயில் தொடங்கி முதல் நாளான இன்று திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வெயிலின் தாக்கம் 111 டிகிரியாக பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கோடை வெயிலின் தாக்கம் இன்று முதல் அதிகமாகியுள்ள நிலையில், விடுமுறையில் இருக்கும் குழந்தைகள் உட்பட அனைவரும் வெளியே வர முடியாத நிலை உள்ளது.

திருத்தணியில் அதிகபட்சமாக 111 டிகிரி வெயில்

வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோரங்களில் போடப்பட்டுள்ள நுங்கு, பழச்சாறு போன்ற குளிர்ச்சியான பொருட்களை அருந்திச் செல்கின்றனர்.

Intro:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி யில் இன்று அதிகப்படியாக 111 டிகிரி வெயில் கொளுத்தியது இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கோடை காலம் தொடங்கிய நிலையில் அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்னதாகவே திருத்தணியில் 111 டிகிரி வெயில் சுட்டெரித்தது இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் வெயிலினால் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையோரங்களில் போடப்பட்டுள்ள பழச்சாறையும் நுங்கு போன்ற குளிர்பான குளிர்ச்சியான பொருட்களை ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தி அருந்தி விட்டு செல்கின்றனர். இந்த வெப்பச் சலனம் காரணத்தினால் திருத்தணி பகுதியில் அதிக அளவில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.