ETV Bharat / state

தனியார் பள்ளி சார்பில் இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான்!

author img

By

Published : Oct 20, 2019, 5:18 AM IST

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை தனியார் பள்ளியின் சார்பாக இயற்கை பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு, நெகிழி ஒழிப்பு, மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.

uthukottai vivekananda School

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தனியார் பள்ளியின் சார்பில் இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, பள்ளியின் தாளாளர் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊத்துகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் அண்ணாநகர் வழியாக செல்லியம்மன் கோயில் சென்று முடிவடைந்தது.

விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

இதையடுத்து, இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டது. மேலும், பள்ளியின் சார்பாக காவல் துறையை மேப்படுத்தும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு ரூபாய் 50 ஆயிரத்திற்கான காசசோலை வழங்கப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக துணை கண்காணிப்பாளர் சந்திரதாசன், வட்டாட்சியர் இளவரசி, செயல் அலுவலர் ரவிச்சந்திர பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'கோவையில் பெண்ணை கொலை செய்துவிட்டு கடைக்கு தீ'

Intro:ஊத்துக்கோட்டை

ஊத்துக்கோட்டை விவேகானந்த விஷன் பள்ளி சார்பாக இயற்கை பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு, நெகிழி ஒழிப்பு, மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது
Body:ஊத்துக்கோட்டை

ஊத்துக்கோட்டை விவேகானந்த விஷன் பள்ளி சார்பாக இயற்கை பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு, நெகிழி ஒழிப்பு, மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் அமைந்துள்ள விவேகானந்த பள்ளி சார்பாக நடைபெற்ற இவ்விழாவில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி மற்றும் பள்ளியின் தாளாளர் ராஜேஷ் மற்றும் NBK டிவிஎஸ் உரிமையாளர் ஆகியோர் கலந்து கொண்டு மாரத்தான் ஓட்டத்தை துவங்கி வைத்தனர் இந்த நிகழ்ச்சியின் போது விவேகானந்த பள்ளி சார்பாக காவல்துறை மேம்படும் வகையில்
சி சி டிவி பொருத்தும் வகையில் 50.000 ஆயிரம் வழங்கப்பட்டது இந்த மாரத்தான் ஓட்டத்தில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் கலந்துகொண்டனர் இந்த மாரத்தான் ஓட்டமானது அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகே துவங்கி அண்ணாநகர் வழியாக செக்போஸ்ட் அண்ணாசிலை பேரூராட்சி வழியாக செல்லியம்மன் கோவிலை சென்றடைந்தது
பின்னர் ஓட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றுகள் மற்றும் மெடல் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பளர்களக ஊத்துக்கோட்டை துணை கண்காணிப்பாளர் சந்திரதாசன் ஊத்துக்கோட்டை வட்டாச்சியர் இளவரசி ஊத்துக்கோட்டை செயல் அலுவலர் ரவிச்சந்திர பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.