ETV Bharat / state

போகிப்பண்டிகை உற்சாக கொண்டாட்டம் - tiruvallur pogi celebration

திருவள்ளூர்: தீய பழக்கங்களை தீயிட்டுக் கொளுத்தி புது வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொது மக்கள் போகிப் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

திருவள்ளூரில் போகிப்பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்
திருவள்ளூரில் போகிப்பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்
author img

By

Published : Jan 14, 2020, 10:06 AM IST

பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள், இந்த போகி பண்டிகையினை கொண்டாடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பழைய ஆடைகள், பழைய பாய்கள், தேவையில்லாத பொருட்கள் ஆகியவற்றை பொது மக்கள் எரித்து போகியைக் கொண்டாடினர்.

காக்களூர் பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மேளதாளங்கள் இசைத்து, போகிப் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

திருவள்ளூரில் போகிப்பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

இதையும் படிங்க: பொங்கல் பரிசு 21ஆம் தேதி வரை கிடைக்கும் - தமிழ்நாடு அரசு

Intro:தீய பழக்கங்களை தீயிட்டுக் கொளுத்தி புது வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே போகிப்பண்டிகை திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள் .

Body:தீய பழக்கங்களை தீயிட்டுக் கொளுத்தி புது வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே போகிப்பண்டிகை திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள் .

போகி தமிழ் மற்றும் தெலுங்கு பேசும் மக்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை போகி தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது மார்கழி மாதத்தின் இறுதி நாளில் போகிப் பண்டிகையாக குறிப்பிடுகிறார்கள் .

இந்த நாள் பழையன கழித்து புதியன புகவிடும் நாளாகக் கருதப்படுகிறது திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பழைய ஆடைகள் பழைய பாய்கள் மற்றும் தேவையில்லாத பொருட்கள் ஆகியவற்றை பொதுமக்கள் எரித்தனர் திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பகுதியில் மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மேளதாளங்கள் இசைத்து அனைவரும் இந்த போகிப் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்

பேட்டி. சௌமியன்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.