திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மீஞ்சூர் பகுதியில் தமிழ்நாடு அரசின் 144 தடை உத்தரவையும் மீறி இருசக்கர வாகனத்தில் சம்மந்தம் இல்லாமல் ஊர் சுற்றி வந்த 50 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நடவடிக்கையின் போது பொன்னோி காவல் கண்காணிப்பாளர் பவன்குமாா் ரெட்டி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஸ் பசேரா, மீஞ்சூா் காவல் ஆய்வாளர் உடனிருந்தனர். மேலும், அபராதம் கட்ட தவறியவர்கள் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.