ETV Bharat / state

சிலம்பாட்டத்தில் தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு விழா!

திருவள்ளூர்: பொன்னேரியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான கோடைக்கால சிறப்புப் பயிற்சி நிறைவு விழாவில், சிலம்பாட்டப் போட்டியில் தங்கம் வென்ற மாணவியைப் பாராட்டி கௌரவித்தனர்.

சிலம்பாட்டத்தல் தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு விழா!
author img

By

Published : May 30, 2019, 7:40 AM IST

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கலை முத்துமணி சுப்பிரமணிய ஆசான் சிலம்பாட்டக் கூடம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான கோடைக்கால பயிற்சி நிறைவு விழா அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது, அதில் மாணவ மாணவிகள் சிலம்பு சாகசம் செய்து காட்டினர்.

சிலம்பாட்டத்தில் தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு விழா!

மேலும் ஈரோட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் சிலம்பாட்டப் போட்டியில் தங்கம் வென்ற பொன்னேரியைச் சேர்ந்த மாணவி புவனேஸ்வரியை அப்பள்ளியின் மூத்த ஆசிரியர்கள் பாராட்டி கௌரவித்தனர்.

Intro:டேய் பொன்னேரியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான கோடைகால சிறப்பு பயிற்சி நிறைவு விழாவில் 14ஆவது தேசிய சிலம்பாட்டப் போட்டியில் தங்கம் வென்ற மாணவி புவனேஸ்வரியை பாராட்டி கௌரவித்தனர்.

Body:திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி யில் கலை முத்துமணி சுப்பிரமணிய ஆசான் சிலம்பாட்டக் கூட்டம் சார்பில் பள்ளி மாணவி மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி நிறைவு விழா பொன்னேரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஈரோட்டில் நடைபெற்ற 14ஆவது தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் ஜூனியர் அளவிலான 42-46 இடை பிரிவில் முதல் பரிசு பெற்ற தங்கம் பதக்கம் வென்ற பொன்னேரி மாணவி புவனேஸ்வரிக்கு பாராட்டி கௌரவிக்கப்பட்டது. மூத்த ஆசான்கள் பாஸ்கரன்,கோவிந்தசாமி ஆகியோர் மாணவியை பாராட்டி கௌரவித்தனர். பின்னர் கோடைக்கால பயிற்சியில் பங்கு பெற்ற மாணவ மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது. இதையொட்டி மாணவ மாணவிகளின் சிலம்பு சாகசம் நடைபெற்றது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.