ETV Bharat / state

காய்ச்சலால் அல்லப்படும் திருவள்ளூர் மக்கள்! நோய் பாதிப்பு அதிகரிப்பு! - டெங்கு காய்ச்சல் பாதிப்பு

திருவள்ளூர்: மாவட்ட தலைமை மருத்துவமனையில் 40 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஐந்து பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு
author img

By

Published : Oct 23, 2019, 5:32 AM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் உள்ளது. ஆவடி மணவள நகர், திருவள்ளூர் ஏரிக்கரை ஆகிய பகுதிகளிலிருந்து அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும், டெங்கு காய்ச்சல் பாதிப்படைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில், டெங்கு காய்ச்சலுக்கு பூந்தமல்லியில் உள்ள பனிமலர் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவரும் மாணவர் லட்சுமி நரசிம்மன் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சில தினங்களாக லட்சுமி நரசிம்மனுக்கு காய்ச்சல் இருந்து வந்தது.

காய்ச்சலால் அல்லப்படும் திருவள்ளூர் மக்கள்

உடல்நிலை மோசமாக இருந்ததால், உடனடியாக அவரை சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ஆவடி மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளதால், அங்குள்ள அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

Intro:திருவள்ளூர் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் 40 பேருக்கு காய்ச்சல் உள்ள நிலையில் அதில் இன்று ஐந்து பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது . ஒருவர் உயிரிழந்துள்ளார்

Body:திருவள்ளூர் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் 40 பேருக்கு காய்ச்சல் உள்ள நிலையில் அதில் என்ற ஐந்து பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது . ஒருவர் உயிரிழந்துள்ளார்

ஆவடி மணவள நகர் திருவள்ளூர் ஏரிக்கரை ஆகிய பகுதிகளிலிருந்து அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர் திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் உள்ளது காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது எனினும் டெங்கு காய்ச்சல் மர்ம காய்ச்சலுக்கு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் மர்ம காய்ச்சலுக்கு பூந்தமல்லியில் உள்ள உள்ள பனிமலர் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர் லட்சுமி நரசிம்மன் பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. திருவள்ளூரை அடுத்த மணவளனகர் கபிலர் நகர் பாப கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னராஜா இவரது மகன் லட்சுமி நரசிம்மன் பூந்தமல்லியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார் கடந்த சில நாட்களாக லட்சுமி நரசிம்மர் காய்ச்சல் இருந்து வந்தது உடல்நிலை மோசமாக இருந்ததால் உடனடியாக அவரை சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கிறது என்று சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து வந்த நிலையில் தொடர்ந்து திருவள்ளுவர் நகரில் காய்ச்சல் தொற்று அதிகமாக காணப்படுகிறது அதேபோன்று ஆவடி மாநகராட்சி பகுதியில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளதால் அங்குள்ள அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது சுகாதாரத் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன மாவட்டத்தில் மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது அரசு மருத்துவமனையில் உள்ள தண்ணீரில் நோய்த் தொற்றில் இருந்து காக்க மருத்துவமனையை சுற்றிலும் தேங்கி நிற்கும் தண்ணீரை மண்ணை கொட்டி நிரப்பி வருகின்றன திருவள்ளூர் அரசு மருத்துவமனை.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.